பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23. செத்திலாப் பக்க அறுக்கி லேன்உடல் துணிபடத் தீப்புக்கு ஆர்கிலேன் திருவருள் வகை அறியேன் பொறுக்கிலேன் உட்ல் போக்குஇடம் காணேன் போற்றி போற்றி என்போர் விடைப்பாகா இறக்கிலேன் உனைப் பிரிந்து இனிது இருக்க என் செய்கேன் இது செய்க என்று அருளாய் சிறைக்கனே புனல் நிலவிய வயல்சூழ் திருப்பெ ருந்துறை மேவிய சிவனே (6) மாயனே மறி கடல்விடம் உண்ட வானவா மணி கண்டத்துஎம் அமுதே நாயினேன் உனை நினையவும் மாட்டேன் நமச்சிவாய என்று உன் அடி பணியாப் பேயன் ஆகிலும் பெருநெறி காட்டாய் பிறை குலாம் சடைப் பிஞ்ளுகனே ஒ சேயன் ஆகிநின்று அலறுவது அழகோ திருப்பெ ருந்துறை மேவிய சிவனே (7) போது சேர்அயன் பொருகடல் கிடந்தோன் புரந்தரஆதிகள் நிற்கமற்று என்னைக் கோது மாட்டிநின் குரைகழல் காட்டிக் குறிக்கொள்க என்று நின்தொண்டரில் கூட்டாய் யாது செய்வதுஎன்று இருந்தனன் மருந்தே அடிய னேன்இடர்ப் படுவதும் இனிதோ சீத வார்புனல் நிலவிய வயல்சூழ் திருப்பெ ருந்துறை மேவிய சிவனே (8) エ74