பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருபத்தாறாவது அதிசயப் பத்து முக்தி இலக்கணம் (திருப்பெருந்துறை) ஆசிரிய விருத்தம் வைப்புமாடு என்று மாணிக்கத்து ஒளிஎன்று மனத்திடை உருகாதே செப்பு நேர்முலை மடவரலியர் தங்கள் திறத்திடை நைவேனை ஒப்பு இலாதன உவமனில் இறந்தன ஒள்மலர்த் திருப்பாதத்து அப்பன் ஆண்டுதன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே நீதி ஆவன யாவையும் நினைக்கிலேன் F-h o நினைப்பவ ரொடும்கூடேன் ஏதமே பிறந்து இறந்துஉழல்வேன் தனை என் அடியான் என்று பாதி மாதொடும் கூடிய பரம்பரன் நிரந்தர மாய்நின்ற ஆதிஆண்டுதன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே FOR (2)