பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/364

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35. அச்சப் பத்து வாளலாம் எரியும் அஞ்சேன், வரைபுரண் டிடினும் அஞ்சேன் தோள்.உலாம் நீற்றன் ஏற்றின் சொல்பத்ம் கடந்த அப்பன் தாள தாமரைகள் ஏத்தித் தடிமலர் புனைந்து:நையும் ஆள் அலாத வரைக் கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே தகைவுஇலாப் பழியும் அஞ்சேன் காதலை முன்னம் அஞ்சேன் புகைமுகந்து எரிகை விசிப் பொலிந்த, அம்பலத்துள் ஆடும். முகைநகைக் கொன்றை மாலை முன்னவன்-பாதம் ஏத்தி அகம்நெகாதவரைக்கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே தறிசெறு களிறும் அஞ்சேன் தழல்விழி உழுவை அஞ்சேன் வெறிகமழ் சடையன் அப்பன் விண்ணவர் நண்ண மாட்டாச் செறிதரு கழல்கள் ஏத்திச் சிறந்துஇனிது இருக்க மாட்டா அறிவுஇலா தவரைக் கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே

#00

(6) (7) (8)