பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/390

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38. திருவேசறவு ஆதம்இலி யான்பிறப்பு இறப்புஎன்னும் அருநரகில் ஆர்தமரும் இன்றியே அழுந்துவேற்கு ஆ ஆ என்று ஒதம்மலி நஞ்சுஉண்ட உடையானே அடியேற்குஉன் பாதமலர் காட்டியஆறு அன்றே எம்பரம் பரனே பச்சைத்தால் அரவுஆட்டீ படர்சடையாய் பாதமலர் உச்சத்தார் பெருமானே அடியேனை உய்யக்கொண்டு எச்சத்துஆர் சிறு தெய்வம் ஏத்தாதே அச்சோஎன் சித்தத்துஆறு உய்ந்த ஆறு அன்றேஉன் திறம்நினைந்தே கற்றுஅறியேன் கலைஞானம் கசிந்துஉருகேன் ஆயிடினும் மற்றுஅறியேன் பிறர்தெய்வம் வாக்குஇயலால் வார்கழல்வந்து உற்று இறுமாந்து இருந்தேன் எம் பெருமானே அடியேற்குப் பொன்தவிசு நாய்க்கு இடும்.ஆறு அன்றேநின் பொன்அருளே 72B (3) (4) (5) -