பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/406

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாற்பதாவது குலாப் பத்து அனுபவம் இடையீடு படாமை (தில்லை) கொச்சகக் கலிப்பா ஒடும் கவந்தியுமே உறவு என்றிட்டு உள் கசிந்து தேடும் பொருளும் சிவன் கழலே எனத்தெளிந்து கூடும் உயிரும் குமண்டையிடக் குனித்துஅடியேன் ஆடும் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே (1) துடினர் இடுகு இடைத் துமொழியார் தோள்நகையால் செடிஏறு தீமைகள் எத்தனையும் செய்திடினும் முடியேன் பிறவேன் எனைத் தனதாள் முயங்குவித்த அடியேன் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே (2 745