பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/456

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45. யாத்திரைப் பத்து புகழ்மின் தொழுமின் பூப்புனைமின் புயங்கன் தாளே புந்திவைத்திட்டு இகழ்மின் எல்லா அல்லலையும் இனிஒர் இடையூறு அடையாமே திகழும் சீர்ஆர் சிவபுரத்துச் சென்று சிவன்தாள் வணங்கிநாம் நிகழும் அடியார் முன்சென்று நெஞ்சம் உருகி நிற்போமே நிற்பார் நிற்க நில்லா உலகில் நில்லோம் இனிநாம் செல்வோமே பொற்பால் ஒப்பாம் திருமேனிப் புடங்கன் ஆள்வான் பொன்அடிக்கே - - | நிற்பீர் எல்லாம் தாழாதே நிற்கும் பரிசே ஒருப்படுமின் பிற்பால் நின்று பேழ்கணித்தால் பெறுதற்கு அரியன் பெருமானே பெருமான் போ னந்தத்துப் பிரியாது இருக்கப் பெற்றீர்காள் அருமால் உற்றுப் பின்னைநீர் அம்மா அழுங்கி அரற்றாதே திருமா மணிசேர் திருக்கதவம் திறந்த போதே சிவபுரத்துத் திருமால் அறியாத் திருப்புயங்கன் திருத்தாள் சென்று சேர்வோமே 7ՅB (6) (8)