பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசைப் பத்து 53 இங்கே ஒரு நுண்மையான வேற்றுமை இருப்பதைக் ண முடியும். இவ்வுடம்புடன் அவர் முதலில் Iடது திருவடியையே ஆகும். பல இடங்களில் திருவடி சனம் வேண்டுமென்று பேசினார். இந்த உடம்போடு க்கும்போதே அது கிடைத்ததாகலின் உடம்பு க்கும்போதே மறுபடியும் அத்திருவடி தரிசனம் ண்டும் என்று கேட்பத்தில் தவறில்லை. ஆனால், பொழுது நிலைமை மாறிவிட்டது. உடம்பு நீங்கிய ானர், ஆன்மாவோடு இருக்கும்பொழுது, உறுதியாகச் புரம் செல்லமுடியும் என்ற நினைவுவந்த நிலையில், த்தா உன்தன் முகஒளி நோக்கி முறுவல் நகை காண, தா சால ஆசைப்பட்டேன்’ என்று பாடுகிறார். திருப்பெருந்துறை அனுபவத்தில், அடிகளார் பெற் த மறுபடியும் நினைவுக்குக் கொண்டுவர வேண்டும். தலில் கிடைத்தது திருவடி தரிசனம்; இரண்டாவது நாதர் தரிசனம். மூன்றாவதாகக் கிடைத்தது மையொருபாகன் தரிசனம். இந்த மூன்று தரிசனங்களிலும் சனம் தந்தவன், முறுவல் நகை காட்டியதாக அடிகளார் கும் குறிக்கவில்லை. நான்காவதாகக் கிடைத்த கூத்தன் தரிசனத்தில்தான் பிண் சிரிப்புத் தென்பட்டது. கூத்தனுக்கே உரியது குமிண் iப்பு. அடிகளார். அதைக் கண்டுகொண்டிருக்கும்போதே க்காட்சி மறைந்துவிட்டது. எனவே, உடலை நீத்துச் பபுரம் சென்ற நிலையில், இம்மண்ணுலகில் ஒரு விநாடி ான்றி மறைந்த குமிண் சிரிப்பையும், அந்தச் ரிப்பையுடைய திருமுகத்தையும், ஓயாமல் பார்த்துக் ாண்டேயிருக்கவேண்டும் என்ற ஆசையை முத்தா ன்தன் முக ஒளி நோக்கி முறுவல் நகை காண, அத்தா, ல ஆசைப்பட்டேன்’ என்கிறார்.