பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக ஒளி நெறி அரி அயன் இந்திரன் வானேர்க்கு அரிய சிவன் அரிஅயனும் எட்டாத...... மலர்க் கழல் அரிக்கும் பிரமற்கும் அல்லாத தேவர்கட்குங் தெரிக்கும் படித்தன்றி கின்ற சிவம் அரியொடு பிரமற் கள வறியாதவன் அரியொடு பிரமற் களவறி யொண்ணுன் அலரவனும் மாலவனும் அறியாமே அழலுருவாய், நிலமுதற்கீழ் அண்டமுற கின்றது தான் என்னேடீ, கிலமுதற்கீழ் அண்டமுற கின்றிலனேல் இருவருந்தம், சலமுகத்தால் ஆங்காரங் தவிரார் காண் சாழலோ ஆளுே அலியோ அரிவையோ என்றிருவர் காணுக் கடவுள் ஆவா அரிஅயன்...... வானுேர்க் கரிய சிவன் இச்சகத் தரி அயனு மெட்டாத தன் விரை மலர்க் கழல் இருவர்க் குணர்விறங் துலகமூடுருவுஞ் செம்பெருமானே இருவரால் மாறுகாணு எம்பிரான் எல்லே மூவுலகும் உருவியன் றிருவர் காணும் நாள் ஆதியிறின்மை வல்லையாய் வளர்ந்தாய் கமலகான் முகனுங் கார்முகில் நிறத்துக் கண்ணனும் கண்ணுதற் கரிய விமலனே எமக்கு வெளிப்படா யென்ன வியன் தழல் வெளிப்பட்ட எந்தாய் கருமால் பிரமன் தடைபட் டின்னுஞ் சாரமாட்டாத் தன்னே கன்ருல் விளவெறிந்தான் பிரமன் காண்பரிய குன்ருத சீர்த்தில்லை அம்பலவன் செங்கண் நெடுமாலுஞ் சென்றிடங்துங் காண்பரிய பொங்கு மலர்ப் பாதம் ஞால முண்டானெடு கான்முகன் வானவர் கண்ணரிய ஆல முண்டான் எங்கள் பாண்டிப் பிரான் திகழத் திகழும் அடியும் முடியுங் காண்பான் கீழ்மேல் அயனும் மாலும் அகழப் பறந்துங் காண மாட்டா அம்மான் திசைமுகன் சென்று தேடினர்க்கு ஒளித்தும்

  • திருநெடுமாலன் றடிமுடி யறியும் ஆதர வதனி,ம், கடு

முரண் ஏனடிாகி முன்கல, ந்தே ம் தலம் உருவ இடங்து பின்னெய்த், துாழி முதல்வ சய சய வென்று, வழுத்தியுங் காணு மலரடி யிணைகள் 11-7 41-9 11-3 2-115 2-35 12-6 16-5 11-7 41-9 28-2 35-2 28-4 27-5 3–126 4-4