பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(1) 14. சிவபிரான் உறைவிடம் திருமாலும் பன்றியாய்ச் சென்றுணராத் திருவடி ண்ேட மாலும் அயனும் வெருவ நீண்ட நெருப்பை பங்கயத் தயனுமா லறியா நீதியே பிரமன் அரியென் றிருவருந்தம் பேதைமையால், பரமம் யாம் பரம் என்றவர்கள் பதைப் பொடுங்க, அரனர் அழலுருவாய் அங்கே அளவிறந்து பரமாகி கின்றவா பிரமன் மாலறியாப் பெற்றியோனே பிரமன் மால் காணுப் பெரியோன் காண்க பூங்கமலத் தயனெடுமால் அறியாக நெறியானே பூமேல் அயனேடு மாலும் புகலரி தென் றேமாறி கிற்க போற்றி மால் கான்முகனுங் காணுத புண்டரிகம் மலரோன் நெடுமா லறியாமல் கின்ற அரும் பெருமான் மன்னுவ தென்நெஞ்சில் மாலயன் காண்கிலார் என்ன அதிசயம் மாலறியா, நான்முகனுங் காணு, மலேயினே மாலே பிரமனே மற்ருெழிந்த, தேவர்களே நூலே துழைவரியான் மாலொடு நான்முகன் தேடி, ஒவி யவருன்னி சிற்ப ஒண் தழல் விண் பிளங் தோங்கி, மேவி அன்றண்டங் கடந்து விரிசுடராய் கின்ற மெய்யன் முழுவதுங் கண்டவனேப் படைத்தான் முடிசாய்த்து முன்னுள் செழுமலர் கொண்டெங்குங் தேட அப்பாலன் மூவுல குருவ இருவர்கீழ் மேலாய் முழங்கழலாய் நிமிர்ந்தானே வளைக்கை யானெடு மலரவன் அறியா வானவா வெளிவந்த மாலயனுங் காண்பரிய வித்தகனே வேண்டும் அயன் மாற் கரியாய் ே 14. சிவபிரான் உறைவிடம் அடி.யார் அகம் விரும்பு அடியார் எண்ணகத்தாய் உடல் விடலில்லடி யாங் உடலிலமே மன்னும் உத்தர கோச மங்கைக்கரசே 11-1 27-3 29-1 15-12 3-182 3-38 39–1 10–20 7-20 24-3 17-6 7-5 11–14, 18-8 5-7 28-9 23-10 8-18 33-6 20-9 6-13