பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இசு திருவாசக ஒளி நெறி (33) ஆனந்தம் அங்தமிலா ஆனந்தம் அமுதளித் துாறும் ஆனங்தன் அருள்கிதி தரவரும் ஆனந்த மலையே அழிவின்றி கின்றதொர் ஆனந்த வெள்ளத் திடை யழுத்திக் கழிவில் கருணை அளவிலா ஆனந்தம் அருளி - ஆனந்தக்கூத்தன் அருள்பெறில் காம் அவ்வணமே ஆனந்தமாகி கின்ரு டாமோ ஆனந்தத் தேன் சொரியுங் குனிப்புடை யானுக்கே ஆனந்தம் ஆக்குமென் சோதி ஆனந்த மாகடலே அனந்த மூர்த்தியான் ஆனங்தர் ஆனங்தன் ஆனந்தனே இன்னமுதாய ஆனந்த வெள்ளத்தான் சிங்தை த&னத் தெளிவித்துச் சிவமாக்கி எனேயாண்ட அங்த மிலா ஆனந்தம் அணிகொள் சிவமாக்கி என்ன யாண்ட அந்தமிலா ஆனந்தம் தீர்ப்பரிய ஆனந்த மாலேற்றும் அத்தன் பங்தம் அறுக்கும் ஆனங்தமா கடலே (34) இயல்பு (பகுதி IV (80) பார்க்க) (35) அந்தண னகி ஆண்டு கொண்டருளி இந்திர ஞாலம் காட்டிய இயல்பு ஈசனவன் எவ்வுயிர்க்கும் இயல்பான்ை சாழலோ உத்தர கோச மங்கையு ளிருந்து வித்தக வேடம் காட்டிய இயல்பும் ஏகம்பத்தின் இயல்பாயிருந்து

  • ஏடர்களேயெங்கும் ஆண்டு கொண்ட இயல்பறிவார்

நூறு நூாருயிரம் இயல்பினதாகி இயற்கை வேறுவே றுருவும் வேறுவே றியற்கையும் 8–8, 31-1 18.6 20-2 86–8 37-6 15-8 10–3 22-8 22-9 42-1 17.3 7–3 5-98 42-2 31-1 31-1 47-2 22-9 2–42, 48 12–1 2-48, 49 2-77 43-4 2-24 I 2-23, 24

  • ஏடர் = அடியார்