பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24. சிவபிரான் தன்மை முதலிய (38-1) இருள், அஞ்ஞானம், மையல் நீக்குவர் அஞ்ஞானங் தன்னை அகல்விக்கும் கல்லறிவே இருள் கடிந்தருளிய இன்பவூர்தி இருள் கடிங் துள்ளத் தெழுகின்ற ஞாயிறே போன்று இருள் கெட அருளும் இறைவா போற்றி இருளைத் துரங் திட்டு...... அருளைப் பெறுவான் ஆசைப் பட்டேன் இன்பம் பெருக்கி இருளகற்றி சுடரார் அருளால் இருள் நீங்கச் சோதி இனித்தான் துணியாயே திணிந்ததோர் இருளில் தெளிந்த தாவெளியே தொழுவார் மையல் துணிப்பாய் கெஞ்சத்து இருளகல வாள் வீசி பொய்யிருள் கடிங்க மெய்ச்சுடரே (38-2) இருள் ஆவார் இருளே வெளியே சோதியுமாய் இருள் ஆயினர்க்கு (37) இன்ப உருவத்தினர் அளவிலா மாளா இன்ப மாகடலே இன்ப மாகடலே இன்பமே ஈறிலாப் பதங்கள் யாவையுங் கடந்த இன்பமே உலவா இன்பச் சுடர் ஒரின்ப வெள்ளத்துருக் கொண்டு தொண்டரை உள்ளங் கொண்டார் - குணங்கள் தாம் இல்லா இன்பமே (38) இன்ப துன்பம் ஆயினர் இறவாப் பேரின்பம் துன்பமுமாய் இன்பம் ஆயினர்க்கு (39) இன்ப துன்பம் இல்லாதவர், உள்ளவர் இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே இள 1-40 2-128 22-7 4-169 25-1 47–11 32-7 22-4 4-218 19-5 22-3 6.17 9-20 32-6 32-6 37–10 22-1 32.1 36-8 22-4 47-6 9-20 1-70