பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24. சிவபிரான் தன்மை முதலிய எது: o o گامیر பழச்சுவை ஆயினனே 9-15 மதுரக்கனி 32-10 (வங்திப்பார்) மதுரக்கனியே 32-10 (89) காத்தல் (வளர்த்தல்) ஆக்குவாய் காப்பாய் 1-42 ஆமாமற் காப்பானே 5–20 உன் அடியேன் செய்த வல்வினையைக் கழிதரு காலமும் ஆயவை காத்து எம்மைக் காப்பவனே 5-8 காக்கும் எங் காவலனே 1-78 காத்தாட் கொள்ளுங் குருமணியே 25-3, 50-4 காப்பாய் துடைப்பாய் போற்றி 4-100 காப்பாய் படைப்பாய் 27-10 காவாய் கனகக் குன்றே 4-98 குழைத்தாம் பண்டைக் கொடு வினே நோய் காவாய் உடையாய் 33-1 கூத்தன் இவ்வானும் குவலயமும் எல்லோமும் காத்தும் 7-12 கொடுமா நரகத் தழுங்தாமே காத்தாட் கொள்ளும் குருமணியே 50-4 படைத்தவை காப்போற் காக்கும் கடவுள் 3-13, 14 பிறவாமற் காத்தாட் கொண்டாய் 5-25 மருவி எப்பொருளும் வளர்ப்போன் காண்க 3.48 வல்வினேபட் டாழ்கின்ருய் ஆழாமற் காப்பானே யேத்தாதே 5 -20 (90) காரணன் போற்றி போற்றி புராண காரண 4-224 (91) காலம் (தலைப்பு 65 பார்க்க) காலமே 30-5 ஞாலமே விசும்பே யிவை வந்துபோம் காலமே 5-48 (92) குணம்

  • அம்பலத்தே ஆடுகின்ற குணங்கூரப் பாடி நாம் பூவல்லி

கொய்யாமோ H 13-7 ஆண்ட பிரான் குணம் பரவி 18-8 எண்ணில் பல்குணம் எழில் பெற விளங்கி 2-3