பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57- திருவாசக ஒளி நெறி காரணமாகும் அனுதி குணங்கள் கருத்துறு மாகாதே 4.1-2. குணங்கள் தாம்இல்லா இன்பமே 22-4 குணங்க ளுங் குறிகளுமிலாக் குணக்கடல் 41-6 குணம் ஒன்றும் இல்லான் 18-1 குணமாம் பெருந்துறைக் கொண்டலே 30-5 குணமிலி 6 46. குணமே போற்றி 4-114. குன்ருத சீர்த்தில்லை அம்பலவன் குணம் பரவி 15-2 குன்றே அனைய குற்றங்கள் குணமாம் என்றே நீ கொண்டால், என் தான் கெட்டது இரங்கிடாய்.... எம்மானே 33-3. கூடலிலாக் குணக்குறியோன் 13-12 கூத்தன் குணம் பரவி ... பொன் ஊசல் ஆடாமோ 16-5 கொன்றைச் சடையான் குணம் பரவி 16-9 தன்னடி யார் குற்றங்கள் நீக்கிக் குணங் கொண்டு கோதாட்டி 8-20 திே குணமாக கல்கும் ... பெருந்துறையெம் புண்ணியன் 43-1 (93) குற்றமிலி கோதில் பெருந்துறைக் கோன் 19-7 (94) குறி - குணங்களுங் குறிகளுமிலாக் குணக் கடல் 41-6 குறியொன்றும் இல்லாத கூத்தன் 51-2 கூடலிலாக் குணக் குறியோன் 18-12 தன் சீரடியார் பொன்னடிக்கே குறி செய்து கொண் டென்னை ஆண்ட பிரான் - - - 13-8 (95) கேடிலி (அழிவிலாதவர்' எனும் தலைப்பு 18 - பார்க்க) கேடில் பெருந்துறைக் கோன் 19-5 கேடிலாதாய் 50-4 கேடொன்றில்லான் 5-28