பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

_சி திருவாசக ஒளி நெறி புகழே 88.10 புடைபட்டுருகிப் போற்றுவோம் புயங்கன் ஆள்வான் புகழ்களேயே 45-5 பெரும் புகழ் 43-8 பெரும் புகழ் எங்கள் ஈசன் 43-8 பெரும் புகழ் எங்கள் ஈசன் இருங்கடல் வாணற்குத் தீயில் தோன்றும், ஓவிய மங்கையர் தோள் புணரும் உருவறிவார் எம்பிரான வாரே 48.8 பொன்னே அழித்தான் மேனிப் புகழில் திகழும் அழகன் 18-7 மாமறையோன் தன் புகழே பன்னிப் பணிந்திறைஞ்சப் பாவங்கள் பற்றறுப்பான் 16-7 விண் சுமங்த கீர்த்தி 8-8 (188) புதுமையன்-பின்னனை புத்தன் 11-16 முற்றுமாய் முற்றுக்கும் பின்னனே 8-19 முன்னேப் பழம் பொருட்கு முன்னேப் பழம் பொருளே, பின்னேப் புதுமைக்கும பேர்த்துமப் பெற்றியனே 7-9 (189) புலன்களுக்கு எட்டாதவர், புலன்களை வென்றவர் ஐவர் கோக்களையும் வென்றிருந்து அழகால் வீற்றிருந்தான் பெருங் தேவியுங் தானும் 36-10 கண்முதற் புலனற் காட்சியும் இல்லோன் 3-118 (190) புனிதன் புனிதா 29-9 (191) பூமிக்கு எழுந்தருளுதல் - பூமியிற் பயிலுதல் அவனி வங்த எங்கள் பிரான 43–10 சிவன் அவனி வந்தருளி எங்தரமும் ஆட்கொண்டு 8–3 படியுறப் பயின்ற பாவக 4-211 பத்தர் குழப் பராபரன் பாரில் வந்து பார்ப்பான் என 42-4 .இது.குதிரை.விற்க வந்தது; வலை வீசினது முதலிய திருவிளையாடல்களைக் குறிக்கும். வளையல், மாணிக்கம் விற்றது,