பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24. சிவபிரான் தன்மை முதலிய ёost, G77 பொங்கு மலர்ப்பாதம் பூத லத்தே போக்தருளி 8–1 ா ஏறி, வையகத்தே வந்திழிந்த வார்கழல்கள் வந்திக்க மெய்யக்கத்தே இன்பம் மிகும் 47-9 (102) பெருமை அங்கமில் பெருமை 2–92; 101 இணேப்பரும் பெருமையில் ஈசன் காண்க 3-46 இருள் கடிந்தருளிய இன்ப ஊர்தி அருளிய பெருமை. 2-121,125 கருணையின் பெருமை கண்டேன் காண்க 3-60 ஞாலம் விளங்க இருந்த காய கனே 18 : தம்பெருமை தானறியாத் தன்மையன் காண் சாழலோ 12–19 தோன்ருப் பெருமையனே 1–72 பூவில் காற்றம் போன்றுயர்ங்கெங்கும், ஒழிவற கிறைந்து மேவிய பெருமை 3-115, 116 பேதங்கள் அனேத்துமாய்ப் பேதமிலாப் பெருமையனே 31-10 பேயேன துள்ளப் பிழைபொறுக்கும் பெருமையனே 10–12 பேர்ந்து மென் பொய்ம்மை ஆட் கொண்ட்ருளிடும் பெருமை போற்றி 5–69 யான் யாவரினுங் கடையயை காயினேன் ஆதலையும் நோக்கிக் கண்டும், நாதனே! நானுனக்கோர் அன்பனென்பேன் ஆயினேன், ஆதலால் ஆண்டு கொண்டாய், அடியார்தாம் இல்லையே! அன்றி மற்ருேர் பேயனேன். இதுதான் கின் பெருமையன்றே 5.28 விண்ணுேர் பகுதி டேம் புரையுங் கிழவோன் 3-18, 19 வெறுப்பனவே செய்யும் என் சிறுமையை கின் பெருமையினம் பொறுப்பவனே 24-2 (193) பெற்றி (தன்மை 24-(120) பார்க்க) குறியும் கெறியுங் குணமுமிலார் குழாங்கள் தமைப் பிறியும் மனத்தார் பிறிவரிய பெற்றியனே 40-4 பிரமன் மால் அறியாப் பெற்றியோனே 3-182 பெண் ஆண் அலியெனும் பெற்றியன் காண்க 3-57 பெற்றி பிறர்க்கரிய பெம்மான் 8-20 முன்னே ப் பழம் பொருட்கும் முன்னேப் பழம் பொருளே!

  • பின்னேப் புதும்ைக்கும் பேர்த்துமப் பெற்றியனே 7-9

(194) பேச்சு பேசும் பொருளுக் கிலக்கிதமாம் பேச்சிறந்த மாசின் மணி 48.1 தி. இ. நெ.-7