பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ0 ன திருவாசக ஒளி நெறி (224) வயிரம் தாய வெண்ணிறு துதைந்தெழு துளங்கொளி வயிரத்(து) ஒப்பனே 29-6 முத்து மாமணி மர்ணிக்க வயிரத்த பவளத்தின் முழுச்சோதி 26-7 (225) வள்ளல் ஆட்கொள்ளும் வள்ளல் உத்தர கோச மங்கை வள்ளல் உள்ள மலமூன்றும் மாய உகு பெருங்தேன் வெள்ளங் தரும் பரியின் மேல்வந்த வள்ளல் கள்வன் கடியன் கலதியிவன் என்னுதே, வள்ளல் வரவர வங்தொழிங்தான் என் மனத்தே பரியின்மேல் வந்த வள்ளல் போற்றி என் போலும் பொய்யர் தம்மை ஆட்கொள்ளும் வள்ளல் மனிதரை ஆட்கொண்ட வள்ளல் வான் பழித் திம்மண் புகுந்து மனிதரை ஆட்கொண்ட வள்ளல் (226) வார்த்தை பேசும் பொருளுக் கிலக்கிதமாம் பேச்சிறந்த, மாசின் மணியின் மணிவார்த்தை (227) வாழ்வு வாழ்வே போற்றி (228) வானம் ஆயவர் - பரவெளியில் விளங்குபவர் வான விருத்தனே போற்றி வானும் (திசைகளும் மாகடலும்) ஆய பிரான் (229) விகிர்தர் மின்ன ருருவ விகிர்தா விகிர்தா விரை சேர் சரண விகிர்தா 5-63 13-19 48–2 10-19 48–2 5-63 18-4 18-4 4-121 5-61 10-15 4-96 29-7 4-105