பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24. சிவபிரான் தன்மை முதலிய (230) வித்தகர் கர கோச மங்கையு ளிருந்து, வித்தக வேடங் காட்டிய இயல்பும் விக்க மெனுங் திண் கயிற்ருல் திருப்பாதங் கட்டுவித்த வித்த கனர் விக்க விகாரக் கலக்கங் தெளிவித்த வித்தகத் தேவர் பேரரையம் கிங்ங்னே பித்தொருவ ராமாறும் ஆரொரு வ ரிவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர் வெளிவந்த மாலயனுங் காண்பரிய வித்த கன் (231) வித்து பாதாளத்தார் வித்து முதல் வித்தினை விச்சதின்றியே விகளவு செய்குவாய் (232) விருத்தர், குமாரர் வான விருத்தன் விடலை (238) விளக்கு சூழொளி விளக்கே து.ாண்டா விளக்கு தேசு டை விளக்கே (234) விளைவு விச்சதின்றியே விளைவு செய்குவாய் விரிகட லுலகின் விளைவே போற்றி (235) வினையை ஒழிப்பவர் இருவினே அறுத்து * இருவினேயை ஈடழித்து.....முன்புள்ள வற்றை முழுத பூமிய உள்புகுந்த ஆண்டானே என் வினே யை ஒட்டுகங்து கடிய வினையகற்றிப் பழமலம் பற்றறுத் தாண்டவன் 45. Ост 2-48 31-7 10.6 7-15 8–18 11-19 42-10 5-96 29-1 82-4 37-7 5-96 4-125 41-8 40-8 8-14 36-8