பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கன.அ திருவாசக ஒளி நெறி காதலர்க் கெய்ப்பினில் வைப்பு வாழ்க 3-105 காதலவர்க்(கு) அன்பாண்டு மீளா அருள் புரிவான் 19-2 குறியும் நெறியுங் குணமுமிலார் குழாங்கள் தமைப் பிறியும் மனத்தார் பிறிவரிய பெற்றியனே 40–4 கூற்ருெடுங்க உறுங்கடிப் போதவையே யுணர் வுற்றவர் உம்பரும்பர் பெறும் பதமே G-25 சடையப்பன் ஆனந்த வார்கழலே ஒப்பாக ஒப்பு வித்த உள்ளத்தார் உள்ளிருக்கும் அப்பாலேக் கப்பாலே 8-11 சதுரை மறந்தறி மால்கொள்வர் சார்ந்தவர் சாற்றிச் சொன்னேங். கதிரை மறைத்தன்ன சோதி கழுக் கடை கைப் பிடித்துக், குதிரையின் மேல்வந்து கூடி டு மேற்குடி கேடுகண் டீர். மதுரையர் மன்னன் மறுபிறப் போட மறுத்திடுமே 36-2 சிரங்குவிவார் ஒங்குவிக்குஞ் சீரோன் 1–10 சிறந்தடியார் சிங்தையுள் தேனுாறி கின்று 1-47 குழ்சுடர் ஞாயிறு போல அந்த ரத் தேகின் ழிங் திங் கடியவர் ஆசை அறுப்பான் 18-5 சேரக் கருதி சிந்தனேயைத் திருந்த வைத்துச் சிந்திமின் ...போரப் புரிமின் சிவன் கழற்கே பொய்யிற் கிடந்து புரளாதே 45-9 சோதி கழுக்கடை கைப் பிடித்துக் குதிரையின் மேல் வந்து கூடிடு மேற்குடி கேடுகண்டீர் மதுரையர் மன்னன் மறுபிறப்போட மறித்திடுமே தப்பாமே தாளடைந்தார் கெஞ்சுருக்குங் தன்மையினன் தன்னடியார் குற்றங்கள் நீக்கிக் குணங்கொண்டு கோதாட்டிச் சுற்றிய சுற்றத் தொடர்வறுப்பான் தாரா அருளொன்றின்றியே தந்தாய் என்றுன் தமரெல்லாம் ஆரா கின்ருர் - தான டியோம் உடனே உ(ய்)ய வங்து தலைப்படு மாகாதே திருப்பெருங்துறை இறை சீர், கற்ருங்கவன் கழல் பேணின ரொடுங் கூடுமின் கலந்தே திர்ந்த அன்பாய அன்பர்க் கவரினும் அன்ப போற்றி இர்ப்பரிய ஆனந்த மாலேற்றும் அத்தன் பெருங் துறையான் கானென்பார் ஆரொருவர் தாழ்ந்து தெருளிடத் தடியார் சிங்தையுட் புகுந்த செல்வமே தேசா நேசர் சூழ்ந்திருக்குங் திருவ்ோலக்கஞ் சேவிக்க s ஈசா பொன்னம்பலத் தாடும் எங்தாய் இனித்தான் இரங்காயே தொண்டருளன் தொழும்பர்க் கமுதே