பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45. சிவம்ை அடியாரும் கனக தொழும்பாளர் எய்ப்பினில் வைப்பனே 5-98 கொழுவார் மையல் துணிப்பாய் போற்றி 4-218 _மயாண்ட தகவேயுடையான் கனேச்சாரத் தளரா திருப்பார் காங் தாமே 45–2 வின் யு அடியார் திரள் வான் குழுமிக் கெழு முதலே 21-4 பணிவா பிணிதீர்த் தருளிப் பழைய அடியார்க்குன் அணியார் பாகங் கொடுத்தி -- 5-89 பக்த சிக்கெனப் பிடித்த செல்வமே 37-8 பக்க குழப் பராபரன் 42-4 பக்திசெய் யடியரைப் பரம்பரத்(து) உய்ப்பவன் 2-119 பக்த&ண விரலியும் நீயும் கின் அடியார் o பழங் குடில் கொறும் எழுங் தருளிய பரனே 20-8 பப்ப, வீட்டிருங் துணரு(ம்) கின் அடியார் பக்தனே வங்தறுத் தாரவர் பலரும் 20-6 பரங்கரு அணயோடும் எதிர்ந்து தோற்றி மெய்யடியார்க் கருட்டுறை யளிக்குஞ் சோதி 44-6 பரிமேற் கொண்ட பாண்டியனர் ஒரின்ப வெள்ளத் துருக்கொண்டு தொண்டரை உள்ளங் கொண்டார் 36-3 பாண் டிப் பிரான் தன் அடியவர்க்கு மூலபண்டாரம் வழங்குகின்ருன் வங்து முந்து மினே 36-5 பாகம உச்சத்தார் பெருமானே 38-4, பறிவறியா அன்பர் கின் அருட்பெய் கழல் தாளினேக் ம்ே மறிவறியாச் செல்வம் வந்து பெற்ருர் 24-9 புகுங்க வருக் காய அரும்பெருஞ் துடைத் தன்னரு ளே அருளுஞ் 11. நெடுங்கொடைத் தென்னவன் 36-7 புல கது பூங்கமுற் கிணதுணை மலர் கொண் .ே iறிகின் திருமுகத் தெமக்கருள் மலரும் Nல் நகை கொண்டு கின் திருவடி தொழுகோம் 20-1 பல கொள் தாளினே வேறி லாப்பதப் பரிசு பெற்றகின் மெய்ம்மை அன்பருன் மெய்ம்மை மேவினர் 5-91 பெருங் துறை ஆகி அங்காள் ஏடர்களே எங்கும் ஆண்டுகொண்ட இயல் பறிவார் எம்பிரானுவாரே 43-4° பஃருேகனக் கடலாய் அடியார் பl ,சின விண்டற கல்கும்...பரமன் 43-5 so • படர்கள்=தோழர் கள்; பெருந்துறையில் மணிவாசகருடன் உபதேசம் கேட்ட தோழர்கள் என்ப.