பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82. சிவனும் தேவியும் ககடு விண்ணவரும் அறியாத விழுப்பொருள் இப்பொருளாகாதே 49-7 விண்ணுளோர் பிரானே 29-2 விண்ணுேர்க ளேத்த மறைந்திருந்தாய் எம்பெருமான் 1-49, 50 விண்ணுேள் பரவி யேத்தும் பரனே 25–7 விண்ணுேர் பெருமான் 5-9, 21; 24-5 விண்ணுேர் முழுமுதல் 11-19 வேடுருவாகி மகேந்திரத்து மிகு குறை வானவர் வந்து தன்சீனத் தேட இருந்த சிவபெருமான் 43-4 92. சிவனும் தேவியும் (IV - 168-164 தலைப்புப் பார்க்க) அஞ்சொலாள் தன்னேடுங் கூடி அடியவர்கள் கெஞ்சுளே கின்றமுக மூறிக் கருணைசெய்து துஞ்சல் பிறப்பறுப் பான் 16–4 அணங்கின் மணவாளா 20.6 அணங்கொ டணி தில்லை அம்பலத்தே ஆடுகின்ற, குணங் கூரப் பாடி நாம் பூவல்லி கொய்யாமோ 13-7 இமவான் மகட்குத் தன்னுடைக் கேள்வன், மகன், தகப்பன், தமையன் 9-13 உடையாள் உன்தன் நடுவிருக்கும் உடையாள் நடுவுள் tயிருத்தி 21-1 ாையாள் கணவா 33–1 உமையாள் கொழுநற் கேய்ந்த பொற் சுண்ணம் இடித்து நாமே 9-3 கல்லா டத்துக் கலந்தினி தருளி, நல்லாளோடு கயப்புற காப்தியும் 2-11, 12 கணிதரு செவ்வாய் உமையொடு காளிக் கருளிய திருமுகத் தமகுறு சிறுநகை இறைவன் 2-142-144 ரொக வேடமொடு கிஞ்சுக வாயவள், வி.ராவு கொங்கை ாற்றடம் படிந்து 2-15, 16 --- இறைவர் ஒரு பாரிடக் கோலம் (பூத உருவம்) தாங்கிக் கயிலைக் கோயில் வாயில் முன் கின்றனர். அகங்தை மனத்துடன் கயிலையில் அரசினப் போற்ற வங்க இந்திரன் அவரை நோக்கி 'யாரை ஐய நீ" சண்முன், அவ்வினவுக்கு இறைவர் விடை ஒன்றும் கூருது கின்ருர். இந்திரன் கோபம் கொண்டு வச்சிரப் படையை அவர்மீது எறிந்தனன். பியே இறைவர் தம் உருவினே மாற்றி உருத்திரவடிவுடன் உருத்து Ꮡph அதைக் கண்ட இந்திரன் 'இறைவனே ! உன் மாயம் அலாம் எனக்குக் கெரிங் திடுமோ” என்று கூறி அவர் காலில் விழுந்து ஆன்முறை போற்றி வேண்டினன். இறைவர் சீற்றம் தணிந்து 'அஞ்சல்* என்று கூறினர்.-கந்த புராணம் 6-18-199-211 .*