பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கக் கச் திருவாசக ஒளி நெறி குணங்களுங் குறிகளுமிலாக் குணக்கடல் கோமளத் தொடுங் கூடி, அனேந்து வந்தெனே ஆண்டுகொண்டு 41-6 கூற்றைவென்ருங் கைவர் கோக்களையும் வென்றிருந்த ழகால் வீற்றிருந்தான் பெருங் தேவியுங் தானும் 36-10 சிறுமருங்குல் மையார் தடங்கண் மடங்தை மணவாளா 7–11 திருந்து சேவடிச் சிலம்பவை சிலம்பிடத், திருவொடும் அகலாதே, அருங்தணேவனுய் ஆண்டு, 41-4 திருவாஞ்சியத்திற் சீர்பெற இருந்து, மருவார் குழலியொடு மகிழ்ங்த வண்ணமும் 2-79, 80 தென்பா லுகந்தாடுங் தில்லைச்சிற்றம்பலவன், பெண்பால் உகந்தான் பெரும் பித்தன் காணே டீ 12-9 துடிகொள்கே ரிடையாள் சுரிகுடில் மடங்தை துணே முலைக் கண்கள்தோய் சுவடு, பொடிகொள் வான் தழலிற் புள்ளிபேர் லிரண்டு பொங்கொளி தங்கு மார்பினனே 29.5 கங்தம்மை ஆளுடையாள் தன்னிற் பிரிவிலா எங்கோமான் 7.16 பேரமைத் தோளி காதலன் வாழ்க 3-103 மடங்தை மண வாளா 7.11 மலைமகளே யொருபாகம் வைத்தலுமே 12-7 மலையரையன் ப்ொற்பாவை வாள் நுதலாள் பெண் திருவை உலகறியத் திவேட்டான். உலகறியத் தீவேளா தொழிந்தனனேல் உலகனேத்துங் கலேகவின்ற பொருள்க ளெல்லாங் கலங்கிடுங்காண் சாழலோ 12-13 மலேயாள் மணவாள 6-40 மான்பழித் தாண்டமெல் நோக்கி மணுளன் 18-4 மானேர் நோக்கி மணவாளா 33-4 மானேர் நோக்கி மனளா போற்றி 4-135 மையார் தடங்கண் மடங்தை மணவாளா 7–11 வெண் நகைக் கருங்கண் திரைசேர் மடங்தை மணங்த திருப் பொற் பதப்புயங்கா 6-87 83. சிவனும் தேவியும் அடியார்களும் பந்தணே விரலியும் யுேம்கின் அடியார் ப.மு ங்குடில் தொறும் எழுந்தருளிய பரனே 20-8 84. சிவனும் தேவியும் கங்கையும் மலமகளை ஒரு பாகம் வைத்தலுமே மற்ருெருத்தி I சலமுக்த்தால் அவன் சடையிற் பாயுமது என்னே டீ... பாய்ந்தில்ளே ல் தரணியெலாம் பிலமுகத்தே புகப் பாய்ந்து பெருங்கேடாம் 12-7 எலவார் குழலிமார் இருவர் தங்கள் நாயகனே 29-3