பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

II -3. மணிவாசகர் தம் குறை கூறல் உஆகி. வையத் திருந்துறையுள் வேல் மடுத்தென் சிந்தனைக்கே கோத்தான், பெருங்துறையில் மேய பிரான் 47-8 2. மணிவாசகரும் அடியார் அல்லாதவரும் அப்பன் தாள தாமரைக ளேத்தித் தடமலர் புனேங்து கையும், ஆளலா தவரைக் கண்டால் அம்மகாம் அஞ்சுமாறே 35-6 அப்பன் விண்ணவர் கண்ண மாட்டாச் செறிதரு கழல்களேத்திச் சிறந்தினி திருக்கமாட்டா அறிவிலா தவரைக் கண்டால் அம்மகாம் அஞ்சுமாறே 85-8 எம்பிரான் தம்பிரானுந் திருவுரு அன்றி மற்ருேர் தேவரெத் தேவரென்ன அருவரா தவரைக் கண்டால் அம்ம காம் அஞ்சமாறே 35-2 என் பொலாமணியை ஏத்தி இனிதருள் பருகமாட்டா, அன்பிலா தவரைக் கண்டால் அம்மங்ாம் அஞ்சுமாறே 85-8 ஒட்டாத பாவித் தொழும்பரை காம் உருவறியோம் 10-7 க்ண்ணுதல் பாதம் கண்ணி, மற்றும் ஓர் தெய்வங் தன்னே உண்டென கினேங்தெம் பெம்மாற், கற்றிலா தவரைக் கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே 35-1 சிவம் வேண்டார் தமை காளுங் திண்டேன் 34-7 சேவடி பரவி வெண்ணிறனிகிலா தவரைக் கண்டால் அம்ம காம் அஞ்சுமாறே 35-5. திருமுண்டம் திட்டமாட்டா தஞ்சுவாரவரைக் கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே 85-9 வெளிய நீருடும் மேனி வேதியன் பாதம் கண்ணித், துளியுலாம் கண்ண ராகித் தொழுதழு துள்ளம் கெக்கிங், களியிலா தவரைக் கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே 35-4. 3. மணிவாசகர் தம் குறை கூறல் (3) ('தம்மை இகழ்தல்" என்னும் தலைப்பு 4 பார்க்க) (தம் குறை கூறும் பாட்டு (பாடல் முழுமையும்)-44-5) அஞ்சொல் நல்லதுரவர்தம் விடர் விடலேனே 6-8&م அடர்புல ல்ை பிரிங்,தஞ்சி 6-88. அடற்கரி போல் ஐம் புலன்களுக் கஞ்சி அழிந்த என்னே 6-82. அடியேன் அறியாண்ம அறிந்து 33-4 அலறித் தேடிற்றிலேன் 6-45.