பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

II - 6. மணிவாசகரும் பொய்யும் உங்டடு கடித்து மண்ணிடைப் பொய்யினே ப் பல ரெப்து 41-3 புழுவினுற் பொதிந்திடு குரம்பையிற் பொய்தனே யொழி வித்திடும். எழில் கொள் சோதி 42-8 புறமே போங்தோம் பொய்யும் யானும் 5-86 ப்ெரியோன் ஒருவன் கண்டுகொள் என்றுன் பெய்கழல் ஆ காட்டி ப், பிரியேன் என்றென் றருளிய அருளும் பொய்யோ எங்கள் பெருமானே 44–2 பொய்க்கூரை இக்கை மெய்யெனக் கருதிகின் றிடர்க் கடம் சுழிக்க லேப் படுவேனே 26-7 பெய்கலங்க தள்ல தில்லை பொய்ம்மை யேனென் எம்பிரான் 5.78 பொய்களே புகன்று போய்க் கருங்குழலினர் கண்களால் ஏ.வண்டு கலங்கியே டெப்பேனே 41-4 பொய் இi மெய்யானே 5-89 பொய்யர் பெறும் பேறத்தனேயும் பெறுதற் குரியேன் 5-52 பொய்யவனேனேப் பொருளென ஆண்டொன்று பொத்திக் கொண்ட மெய்யவனே 6-7 பொய்யனேன் நான் உண்டுடுத்திங் கிருப்ப தானேன் போரேறே 5-52 பொய்யாய செல்வக்கே புக்கழுந்தி நாள்தோறும் மெய்யாக் கருதிக் கிடங்கேனே 10.17 பொய்யாயின எல்லாம் போயகல வங்தருளி 1-87 பொய்யிருள் கடிங்க மெய்ச் சுடரே 22-8 பொய்யும் பொடியாகா கென்செய்கேன் 4.7-1 பொய் யெல்லாம் மெய்யென்று புணர்முலையார் போகத்தே மையலுறக் கடவேனே 51-3 பொய் யெலாம் விடத் திருவருள் தங்து 41-1 பொறுப்பான்றே பெரியோர் சிறு நாய்கள் தம் பொய்யினேயே 6-6 போரப் புரிமின் சிவன் கழற்கே பொய்யிற் கிடந்து புரளாதே 45-9 போற்றியென் போலும் பொய்யர்தம்மை ஆட்கொள்ளும் வள்ளல் 68 மூன்செய்த பொய்யறத் துகளறுத் தெழுதரு சுடர்ச் சோதி 26-8 யானும் பொய்யும் புறமே போங்தோமே 5-85 யானே பொய் என் கெஞ்சம் பொய் என் அன்பும் பொய் 5–90 விச்சுக் கேடு பொய்க்காகா தென்றிங் கென வைத்தாய் 5.81