பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உFடஅள் திருவாசக ஒளி நெறி 7. 'மணிவாசகரும் மாதரும் (மாதர் மையலைப் பற்றி கிரம்பவரும் பதிகம் 41) அஞ்சொல் கல்லாரவர் தம் விடர் விடலேனே விடுதிகண்டாய் 6-38 இடர்க் கடல்வாய்ச் சுழிசென்று மாதர்த் திரைபொரக் காமச் சுறவெறிய அழிகின்றனன் 24-4 உழைதரு கோக்கியர் கொங்கைப் பலாப் பழத் தியினெப்பாய் விழைதரு வேனே விடுதி கண்டாய் 6-46 என்னணியார் முலை ஆகம் அளேங்துடன் இன்புறு மாகாதே : ஈசன் எழுங்தருளப் பெறிலே 49.4 கருங்குழலினர் கண்களால் ஏறுண்டு கலங்கியே கிடப்பேனே 41-4 கருங் குழம் செவ்வாய் வெண்ணகைக் கார் மயில்...இளமுலை மாதர்தங் கூர்த்த கயனக் கொள்ளையிற் பிழைத்தும் 4-30 கனியை கேர் துவர்வாயா ரென்னுங் காலாம் கலக்குண்டு காமவான் சுறவின் வாய்ப்பட் டினி யென்னே உய்யுமா, றென்றென் றெண்ணி அஞ்செழுத்தின் புணேபிடித்துக் கிடக்கின்றேனே 5-27 காதலின் மிக்கணியிழையார் கலவியிலே விழுவேனே... தன் கழலே சேரும் வண்ணம்...அருளிய 51-8 காரிகையார்கள் தம் வாழ்விலென் வாழ்வு கடைப்படும் ஆகாதே; (ஈசன்) வெளிப்படு மாயிடிலே 49–1 காருறு கண்ணியர் ஐம்புலன் ஆற்றங் கரை மரமாய் வேருறுவேனே விடுதி கண்டாய் 6-3 குரவுவார் குழலார் திறத்தே கின்று குடி கெடுகின்றேனே. 26-5 கொங்து குழ்ல் கோல் விளையார் குவி முலைமேல் வீழ்வேனப் பக்தமறுத்து...ஆண்டு 51-6 கொழுமணியேர் நகையார் கொங்கைக் குன்றிடைச் சென்று குன்றி விழுமடியேனே விடுதி கண்டாய் 6–27 கொள்ளேர் பிளவக லாத்தடங்கொங்கையர் கொவ்வைச் செவ்வாய் விள்ளேன். எனினும் விடுதி கண்டாய் 6-2 சாங்தமார் முலேத் தையல் கல்லாரொடுங் தலைதடு மாருகிப், போக்து யான் துயர் புகாவணம் அருள் செய்து பொற் கழலிணை காட்டி 41-2 அருள் புரி கூழையர் குழலிற் பட்டுன் திறம் மறந்து 24-5 செங்கய்ல் ஒண்கண் மட்ங்தையர் சிங்ண்த் திகளப்பன்

  • இப்பகுதிப் பாக்கள் அருணகிரிகாதரின் வாழ்க்கை வரலாற்றை கினேவூட்டுகின்றது