பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 திருவாசக ஒளி நெறி

1.90 "தென் பாண்டி நாட்டானே"

"நெடுமாறன் முடிமேல் தென்னானை' சுந்தரர் 7.38.8 (8-11,19 பாரக்க)

2.10 "ஆகமம் தோற்றுவித்தருளி"

'ஆகம நூல் மொழியும் ஆதியை' சுந்தரர் 7-84-8

2.43 "இந்திர ஞாலங் காட்டிய இயல்பும்"

"இந்திர ஞாலம் ஒழிக் தின்புற வேண்டுதிரேல்" - சம்பந்தர் 1-105-10

இந்திர ஜாலம் புரிவோன் யாவரையும்தான்மயக்கும், தங்திரத்தில் சாராது சார்வது போல் - கந்தர்கலி - 8

2.85 "ஐயா றதனிற் சைவ னாகியும்"

'சைவனார்' - சம்பந்தர் 2-77-9; 3-118-8

2.90 "புறம்பய மதனில் அறம்பல அருளியும்"

"அறம் பயன் உரைத்தனை புறம்பயம் அமர்ந்தோய்" - சம்பந்தர் 2-30-1

"புறம்பயனை அறம் புரிந்த புகலு ரானை" - அப்பர் 6-60.10

2.106 "ஆனந்தம் மேஆரா அருளியும்"

" ஆனந்தம் காணுடையான் ஆறு' 19-4

"பேரின்ப வெள்ளப் பெருக்காறு" கந்தர் கலிவெண்பா 67

2.108 (19-8 பார்க்க)

2.110 (19-7 பார்க்க)

2.118 (19.2 பார்க்க)

2.120 (19-3 பார்க்க)

2.122 'தேவ தேவன் திருப்பெய ராகவும்'

'சீரார் திருநாமம்...தேவர் பிரான்' 19.1

"தேவாதி தேவன்' சிந்தா 1

2.123 (19-5 பார்க்க)

2.125-126 'எப்பெருந் தன்மையும் எவ்வெவர் திறமும் அப் பரிசு அதனால் ஆண்டுகொண்டு அருளி'

"எப்பரி சாயி னும் ஏத்துமின் ஏத்தினால்அப்பரி சீசன் அருள் பெறலாமே." திருமந்திரம் 36

3.6 "(அண்டம்) சிறியவாகப் பெரியோன்"

'அண்டம் ஒர் அணுவாம் பெருமை கொண்டு' திருவிசைப்பா 13-6