பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடுஉ திருவாசக ஒளி நெறி யானே பொய் என் நெஞ்சும் பொய் என் அன்பும் பொய், ஆனல் வினேயேன் அழுதால் உன்னைப் பெறலாமே, தேனே அமுதே கரும்பின் தெளிவே* தித்திக்கு, மானே அருளாய் அடியேன் உசீன வங் துறுமாறே 5-9ე வழங்கு கின்ருய்க்குன் அருளார் அமுதத்தை வாரிக் கொண்டு, விழுங்குகின்றேன் விக்கினேன் வினையேன் என் விதி யின்மையால், தழங்கருங்தேனன்ன தண்ணிர் பருகத் தங்து உய்யக் கொள்ளாய், அழுங்குகின்றேன் 24-10 வான_காடரும் அறியொளுத மறையிலிறு முன் தொட ரொளுத .ே ஏனே கர்டருங் தெரியொனத நீ என்னேயின்னிதாய் ஆண்டு கொண்டவா, ஊனே காடகம் ஆடுவித்தவா, உருகி நான் உசீனப் பருக வைத்தவா, ஞான நாடகம் ஆடுவித்தவா கைய வையகத் துடைய விச்சையே 5-95 வினேயேன் மனத்துத் தேனையும் பாலையுங் கன்னலையும் அமுதத்தையும் ஒத்து ஊனேயும் என்பினேயும் உருக்கா கின்ற ஒண்மையனே 6-21 வினேயேன் மனத்தே ஊறும் மட்டே 6–11 வெள்ளங்தாழ் விரிசடையாய் விடையாய் விண்ளுேர் பெருமானே எனக்கேட்டு வேட்ட கெஞ்சாய்ப், பள்ளங்தாழுறு புனலிம் கீழ்மேலாகப், பதைத்துருகும் அவர் கிற்க என்ன யாண்டாய்க்(கு), உள்ளந்தாள் கின்றுச்சி யளவுகெஞ்சாய் உருகாதால், உடம் பெல்லாங் கண்ணுய்! அண்ணு வெள்ளங்தான் பாயாதால், கெஞ்சங் கல்லாம், கண்ணிண்ேயும் மரமாம் தி விகினயினேற்கே 5-21 13. மணிவாசகரும் பித்தும் மத்தமும் உன் உயர்ந்த பைங்கழல் காணப் பித்திலனேனும் 44-4 என் பிறவியை வேரறுத்துப் பெரும் பிச்சுத் தரும் பெருமான் 24-3 காயேனே வல்லாளன் தென்னன் பெருந்துறையான் பிச்சேற்றி ( 8-5 பிச்சு எமை ஏற்றிய பெரியோன் போற்றி 8.107

  • தித்திக்கும்+ ஆனே' எனப் பிரியும். 'ஆனே சிவனே-சம்பந்தர் 2-20-4.