பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11-14. மணிவாசகர் விரும்புவன, ஆசைப்பட்டன. உடுங் பித்தரின் மயங்கி மத்தரின் மதித்து, காட்டவர் மருளவுங் கேட்டவர் வியப்பவுங், கடக்களி றேற்ருத் தடப்பெரு மதத்தின், ஆற்றே கை அவயவஞ் சுவைதரு, கோற்றேன் கொண்டு செய்தனன் i 3-153-157 பித்தனிவன் என என்னே ஆக்குவித்து 31.7 பித்தனென்றென. உலகவர் பகர்வதோர் காரணம் இது கேளிர் 26-4 பித்தென்னே ஏற்றும் பிறப்பறுக்கும் பேச்சரிதாம் மத்தமே யாக்கும் வந்தென் மனத்தை 47-6 பு:ஆலயனேனே உன் கோயில் வாயிலிற் பிச்சனுக்கிய்ை 5-96 பேராளன் தென்னன் பெருங்துறையான் பிச்சேற்றி 8-2 மங்கையர் தம்மோடும் பிணைந்து...நான் பித்தனய்த் திரிவ்ேனே...கோமளத்தொடுங்கூடி,... ஆண்டு கொண்ட அற்புதம் 41-6 மனவாசகங் கடந்தான் எனே மத்தோன் மத்தனக்கி 34-3 14. மணிவாசகர் விரும்புவன, ஆசைப்பட்டன (25,87) அப்பா காண ஆசைப்பட்டேன் 25-2 அளியேன் என்ன ஆசைப்பட்டேன் 25.5 ஆசை எலாம் அடியாரடியோம் எனும் அத்தனே யாகாதே (ஈசன்) எழுங்தருளப் பெறிலே 49-8 இங்கே வாவென்றங்கே கூவும் அருளேப் பெறுவான் ஆசைப் பட்டேன் 25-1 இந்திர ஞால இடர்ப்பிறவித்துயர் ஏகுவது ஆகாதே (ஈசன்) எழுந்தருளப் பெறிலே 49-3 இன்னிப்ற் செங்கழு நீர் மலர் என்தலே எய்துவ காகாதே (ஈசன்) எழுந்தருளப் பெறிலே 49-4 உகந்தன்பாய்ப் புரிந்து நிற்பதென்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ங்கே 27-6 உடையானே உலவா இன்பச் சுடர்காண்பான், அலங்து போனேன் அருள் செய்யாய் ஆர்வங் கூர அடியேற்கே 82-1 உன்கன் முகவொளி நோக்கி முறுவல்ககை காண அத்தா . ரால ஆசைப்பட்டேன் 25-6 _ன் திரு மலர்ப் பாதம், அடைங்து கின்றிடுவான் ஆசைப் பட்டேன் 25-4 உன்படி அடியா கூட்டம் அடியேன் காண ஆசைப் பட்டேன் 25-9