பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடுச திருவாசக ஒளி நெறி ஊற்று மணல்போல் கெக்குருெக்குள்ளே உருகி ஒலமிட்டுப், போற்றி சிற்ப தென்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே 27-2 எம் பரமா என்று பாடிப் பாடிப் பணிந்து பாதப், பூப் போதணேவதென்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே 27-10 எம்பெருமான் பெருமானென்று ஐயா என்றன் வாயா லரற்றி அழல்சேர் மெழு கொப்ப, ஐயாற் றரசே ஆசைப் பட்டேன் 25-8 என் ஆரமுதை அள்ளுறுள்ளத் தடியார் முன், வேண்டுங் த&னயும் வாய்விட் டலறி விரையார் மலர்_து.ாவிப், பூண்டு கிடப்ப தென்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே 27-8 என் ஆரமுதைப், புடை பட்டிருப்பதென்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே 27-1 என்னை ஆட்கொண்டு ஆவா என்ற நீர்மையெல்லாம் , புகழப் பெறுவதென்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே - 27.5 ஏதா மணியே என்றென்றேத்தி இரவும் பகலும் எழிலார் பாதப் போதாய்ங் தணவதென்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே 27-9 ஒல்லை வந்தருளித் தளிர்ப் பொற்பாதங் தாராயே 32-8 சிவனே சிறிதென் முகநோக்கி ஆவா என்ன ஆசைப் - பட்டேன் 25-3 ரோர் திருவடித் திண்சிலம்பு சிலம் பொலிக்கே ஆராத ஆசையதாய் அடியேன் அகமகிழ 13-18 செக்கர் போலுங் திருமேனி திகழ நோக்கிச் சிலிர் சிலிர்த்துப் புக்கு சிற்பதென்று கொல்லோ என்பொல்லா மணியைப் புணர்ந்தே 27-8 தனேயொப் பாரை யில்லாத் தனியை நோக்கித் தழைத்துத் தழுத்த கண்டங், கனேயக் கண்ணிர் அருவி பாயக் கையுங் கூப்பிக் கடிமலராம், புனேயப் பெறுவதென்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே 27-7 தொண்ட னேற்கும் உண்டாங்கொல், வேண்டா தொன்றும் வேண்டாது மிக்க அன்பே மேவுதலே 32-4 நறு முறு தேவர் கணங்களெல்லாம் நம்மிற்பின் பல்ல (R தெடுக்க வொட்டோம் 9-5 கிறையின் அமுதை அ.மு.தின் சுவையைப், புல்லிப் புணர்வ தென்று கொல்லோ என் பொல்லா மல்னியைப் - புணர்ந்தே -- 27-4