பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

II -10, மணிவாசகரின் வேண்டுகோளும் முறையீடுகளும் உஇடு பவளத் திருவாயால் அஞ்சேல் என்ன ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே 25-10 பாவியேற்கும் உண்டாமோ பரமானங்தப் பழங்கடல் சேர்ந்தாவி யாக்கை யானெனதென் றியாது மின்றி அறுதலே 32-5 பெறவே வேண்டும் மெய்யன்பு 32-6 போ யிரமும் பரவித் திரிந்தெம் பெருமான் என ஏத்த ஆரா'அமுதே ஆசைப்பட்டேன் 25-7 பன்னிய அன்பரில் என்பணி முந்துற வைகுவ தாகாதே (ஈசன்) எழுந்தருளப் பெறிலே 49-4 வாரா உலக நெறியேறக், கோலங் காட்டி ஆண்டானே க் கொடியேன் என்ருே கூடுவதே 50.3 15. மணிவாசகரின் வேண்டுகோளும் முறையீடுகளும் வேண்டுகோள் பதிகம் 28, 82 முறையிட்டுப் பதிகம் 6, 21, 24, 25, 83, 89, 50 அ. , காலே ஆழ்ந்திடு கின்றேன் ஆரூரெம், பிச்சைத் தேவா என்னுன் செய்கேன் பேசாயே 5-81 அஞ்சே லென்றிங் கருளாய் போற்றி 4–172 அட் புல குல் கிற் பிரிந்தஞ்சி அஞ்சொல் கல்லாரவர் தம் விடர் விடலேனை விடுதி கண்டாய் 6-38 அ. கரிபோ லம்புலன்களுக் கஞ்சி அழிந்த என்னே விடற்கரியாய் விட்டிடுதி கண்டாய் 6-32 அடி நாயினேன் அறிவனுகக் கொண்டோ எனே ஆண்டது, அறிவிலாமைய்ன்றே கண்ட தாண்ட நாள், அறிவனே அல்லனே அருளிசனே 5-50 அடியே கினேந்துருகி, மத்த மனத்தொடு மாலிவ னென்ன மன நினைவில் ஒத்தின் வொத்தன சொல்லிட ஆரூர் கிரிக்தெவருங், தத்தம் மனத்தன. பேச எஞ்ஞான்று கொல் சாவதுவே 5-8 _அடியேற்குன் முகந்தான் தாராவிடின் முடிவேன், பொன்னம் பலக்கெம் முழுமுதலே 21-3 அடியேன் அறியாம்ை அறிந்து நீயே அருள்செய்து, தோனே கூவிக் கொள்ளு நாள் என்றென்றுன்னேக் கூறுவதே - 384 அடியேன் ஆதரித் தழைத்தால் அதெந்துவே என்றருளாயே 29