பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/357

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. தி ப் திருவாசக ஒளி நெறி பாரோர் விண்ளுேர் பரவி யேத்தும் பரனே பரஞ்சோதி வாராய் 25-7 பாவிடை யாடுகுழல் போற்கரங்து பரந்ததுள்ளம், ஆகெடுவேன் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே 24:8 பாழ்த்த பிறப் பறுத்திடுவான் யானு முன்னேப் பரவுவனே 5-16 பிழைத்தவை பொறுக்கை எல்லாம் பெரியவர் கடமை போற்றி 5-66 பிழைத்தாற் பொறுக்க வேண்டாவோ 33-1 பிழ்ைப்பு வாய்ப் பொன்றறியா நாயேன், குழைத்தசொன் மாலை கொண்டருள் போற்றி 4 219, 220 பிறைசேர் சடையாய் முறையோவென்(று) அழைத்தால் அருளா தொழிவதே, அம்மானே உன்னடியேற்கே 33-1 புகலிடம் பிறிதொன்றில்லை 5-62 புகழே பெரிய பதம் எனக்குப் புராணங்கங் தருளாதே, குழகா கோல மறையோனே கோனே என்னேக் குழைத்தாயே 33–10 புலன்கள் திகைப்பிக்க யானுந் திகைத்திங் கொர் பொய்க் நெறிக்கே, விலங்குகின்றேசீன விடுதி கண்டாய் 6-28 புழுவினுற் பொதிந்திடு குரம்பையிற் பொய்தனே யொழி வித்திடும், எழில் கொள் சோதி 42-8 புறமெனப் போக்கல் கண்டாய் 5-62 பூண்டு கொண்டு அடியனேனும் போற்றி போற்றி யென்று மென்றும், மாண்டு மாண்டு வந்து வங்து மன்ன கின் வணங்கவே 5-74 பெய்கழற்கண் அன்பாயென் காவினுற் பன்ன எம்பிரான் வருக என்னெ&னப் பாவநாச கின் சீர்கள் பாடவே 5-99 பெருந்துறை யெம் புண்ணியன் மண் ணிடை வந்து தோன்றிப், பேதங் கெடுத்தருள் செய்பெருமை 48-7 பெரு நீரறச் சிறு மீன் துவண்டாங்கு கினேப்பிரிந்த, வெருர்ேமையேனே விடுதி கண்டாய் 6-26 பெற்றது கொண்டு பிழையே பெருக்கிச் சுருக்கும் அன்பின், வெற்றடியேனே விடுதி கண்டாய் விடிலோ கெடுவேன் 6-28 பெறவே வேண்டும் மெய்யன்பு 32-6 பேராயிரமும் பரவித் திரிந்தெம் பெருமான் என ஏத்த, ஆரா அமுதே ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே 25-7 பேரானந்தம் பேராமை வைக்க வேண்டும் பெருமானே 32-9 பைதலாவ தென்று பாது காத்திரங்கு பாவியேற்கு, ஈதலர்து கின் கண் ஒன்றும் வண்ண மில்லை யீசனே 5–77 பொதும்புறு தீப்போற் புகைக்தெரியப் பிலன் தீக்கதுவ, வெதும்புறுவேனே விடுதி கண்டாய் 6-86