பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/358

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11-15. மணிவாசகரின் வேண்டுகோளும் முறையீடுகளும் உகல. பொய்யவனேனைப் பொருளென ஆண்டொன்று பொத்திக்கொண்ட, மெய்யவனே விட்டிடுதி கண்டாய் 6.7 பொய்யிலங் கெனப் புகுத விட்டு ,ே போவதோ சொலாய் பொருத்த மாவதே 5-92 பொய்யெலாம் விடவேண்டும் நான் 5–100 பொருளே தமியேன் புகலிடமே கின்புகழ் இகழ்வார், வெருளே எனேவிட்டிடுதி கண்டாய் 6.17 பொல்லா காயான புன்மையேனை ஆண்டையா புறமே போக விடுவாயோ 5-59 பொலிகின்ற கின்தாள் புகுதப் பெற்ருக்கையைப் போக்கப் பெற்று, மெலிகின்ற என்னே விடுதிகண்டாய் 6-10 பொறுப்பான்றே பெரியோர் சிறு காய்கள் தம் பொய்யினேயே 6-6 பொன்னம் பலத்தாடுங் தலைவா என்பார் அவர் முன்னே, கரிப்பாய் நாயேன் இருப்பேனே நம்பி இனித்தான் நல்காயே 21-9 போது சேரயன் பொருகடற் கிடந்தோன் புரங்த ராதிகள் கிற்க மற்றென்னேக், கோது மாட்டி நின்குரை கழல் காட்டிக் குறிக்கொள் கென்று கின் தொண்டரிற் கூட்டாப் 23-8 போற்றி அருளுக கின் அங்தமாஞ் செங் தளிர்கள் 7–20 போற்றி அருளுக கின் ஆதியாம் பாதமலர் 7-20 போற்றி ஒம் நமச்சிவாய புயங்கனே மயங்குகின்றேன் 5-62 போற்றி யென் அமுதே என கினேந்தேத்திப் புகழ்ந்தழைத் தலறியென் னுள்ளே, ஆற்றுவகை உடையவனே என ஆவ என்றருளாயே 44-6 மகேந்திர நாதன் வந்து, தேவர் தொழும் பதம் வைத்த ஈசன் தென்னன் பெருங்துறை ஆளி அன்று, காதல் பெருகக் கருணே காட்டித் தன் கழல் காட்டிக் கசிந்துருகக், கேதங் கெடுத் தென்னே ஆண்டருளுங் கிடப்பறிவார் எம்பிரானுவாரே 43-9 மக் துறு கண் தயிரிற் புலன் தீக்கதுவக் கலங்கி, வித்துறுவேனே விடுதி கண்டாய் 6-80 மருமாார் மனத்தோ டுகனப் பிரிந்து வருங்துவேனே வாவென்றுன், தெருளார் கூட்டங் காட்டாயேல் செத்தே போனற் L பிரியாரோ 21-8 மருளா மனத்தோர் உன்மத்தன் வருமால் என்றிங் கெவினக் கண்டார், வெருளா வண்ணம் மெய்யன்பை உடையாய் பெறகான் வேண்டுமே 32-8