பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/369

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 5 திச் திருவாசக ஒளி நெறி என்புள்ளுருக்கி இருவினேயை ஈடழித்துத், துன்பங் களைந்து துவங்துவங்கள் தூய்மை செய்து, முன்புள்ளவற்றை முழுதறிய உள்புகுந்த, அன்பின் குலாத்தில்லை ஆண்டானேக் கொண்டன்றே 40-8 என்பெருங் கருணையாளனே போற்றி 5-97 என்மெய்ங் நாள்தொறும் பிரியாவினேக் கேடா விடைப்பாகா 84-1 என்லைறியாப் பதங்தங்தாய் யானதறியாதே கெட்டேன் உன்னலொன்றுங் குறைவில்லை உடையாய் 50-2 என்னை கின் அடியனுக்கினய் போற்றி 5-97 ஒடுங் கவுந்தியுமே உறவென்றிட்டு உள் கசிந்து, தேடும் பொருளுஞ் சிவன் கழலே எனத்தெளிந்து....தில்லை ஆண்டானேக் கொண்டன்றே 40-1 கட்டறுத்தெனே யாண்டு கண் ணுர நீ, மிட்ட அன்பரொடியா வருங்காணவே. பட்டி மண்டபம் ஏற்றினை ஏற்றின, எட்டினே டிரண்டும் அறியேனேயே 5-49 கடலின் திரையதுபோல் வருகலக்கம் மலம் அறுத்தென், உடலும் என துயிரும் புகுந்தொழியா வண்ணம் கிறைங்தான் 34-6 கடையேனேத், தொண்டாகக்-கொண்டருளுங் கோகழி எங்கோமாற்கு நெஞ்சமே, உண்டாமோ கைம்மாறுரை 48.1 கண்ணுர் நுதலோய் கழலிணைகள் கண்டேன் கண்கள் களிகூர, எண் ணுதிரவும் பகலும் நானவையே எண்ணும் அதுவல்லால், மண்மேல் யாக்கை விடுமாறும் வந்துன் கழற்கே புகுமாறும், அண்ணு எண்ணக் கடவேனே அடிமை சால அழகுடைத்தே 33.9 கதிக்கும் பசுபாசம் ஒன்றுமிலோம் எனக் களித்திங், கதிர்க்குங் குலாத்தில்லை ஆண்டானேக் கொண்டன்றே 40-7 கயல்மாண்ட கண்ணிதன் பங்கன் எனக் கலந்து ஆண்டலுமே, அயல்மாண்டு அருவினேச் சுற்றமும் மாண்டு அவனியின்மேல், மயல் மாண்டு, மற்றுள்ள வாசகம் மாண்டு என்னுடைய, செயல்மாண்ட வாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ 11-11 கருணைக் கடலினர் உள்கின்றுருக்குவர் அன்னே என்னும், உள்கின்றுருக்கி உலப்பிலா ஆனந்தக் கண்ணிர் தருவரால் 17-2 கருவெங்து வீழக் கடைக்கணித்தென் உளம் புகுந்த, திருவந்த வாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ 11-5