பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/371

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உளஅ திருவாசக ஒளி நெறி தாட் செய்ய தாமரைச் சைவனுக்கென் புன்தலையால், ஆட்செய் குலாத்தில்லை ஆண்டானேக் கொண்டன்றே 40-9 திருப்பணிகள் செய்வேனுக் கிம்மை தரும் பயன் இத்தனையும் ஈங்கொழிக்கும், அம்மை குலாத்தில்லை ஆண் டானக் கொண்டன்றே 40-10 திருப்பெருங்துறை உறைவான் வானேர்களும் அறியாத தோர் வளம் ஈந்தனன் எனக்கே 34-2 திருவடி என் தலைமேல் கட்டமையாற், கடக்குங் திறல் ஐவர் கண்டகர்தம் வல்லாட்டை, அடக்குங் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே 40-8 திருவடி என் தலைமேல் வீற்றிருப்பக், கதிக்கும் பசுபாசம் ஒன்றுமிலோம் எனக் களித்திங்கு, அதிர்க்குங் குலாத்தில்லை ஆண்டானேக் கொண்டன்றே 40-7 திறவிலே கண்ட காட்சியே 37-6 துன்பமே பிறப்பே இறப்பொடு மயக்காங் தொடக்கெலாம் அறுத்த கற் சோதி 37-10 தென்னன் பெருந்துறையான் காட்டாதன எல்லாங் காட்டிச் சிவங் காடடித், தாள் தாமரை காட்டித் தன் கருணத் தேன் காட்டி, காட்டார் நகை செய்ய நாம் மேஆல் வீடெய்த, ஆள்தான் கொண்டு ஆண் டவா பாடுதுங்கான் அம்மானுய் 8-6 கம்புமென் சிங்தை கணுகும் வண்ணம் நான் அணுகும் அம்பொன் குலாத்தில்லை ஆண்டானேக் கொண்டன்றே 40.6 கம்.வினேயைவிட்டி, அருளும் பெருந்துறையான் அங்கமல பாதம் மருளுங் கெட நெஞ்சே வாழ்த்து 48-3 கமையாண்ட, தகவே யுடையான் தனேச்சாரத் தளரா திருப்பார் தாங்தாமே 45-2 காட்டார்கள் விழித்திருப்ப ஞாலத்துள்ளே, காயினுக்குத் தவிசிட்டு காயினேற்கே, காட்டாதன வெல்லாங் காட்டிப் பின்னுங், கேளாதன வெல்லாங் கேட்பித் தென்னே, மீட்டேயும் பிறவாமற் காத்தாட் கொண்டான், எம்பெருமான் செய்திட்ட் விச்சைதானே 5-28 கான்ஆர் அடி அனேவான் ஒரு காய்க்குத் தவிசுஇட்டு இங்கு, ஊன் ஆர் உடல் புகுந்தான் உயிர் கலந்தான் உளம் பிரியான் 34-2 கான் ஆர், என் உள்ளம் ஆர், ஞானங்கள்ஆர், என்னே யார் அறிவார், வானேர் பிரான் என்னே ஆண்டிலனேல் 10-2 கிச்சம் என கெஞ்சில் மன்னி யாளுகி கின்ருனே 34-9