பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/373

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2.அ0 திருவாசக ஒளி நெறி பின்ரு நேசத்தாம் பிறப்பிறப்பைக் கடந்தார் கம்மை, ஆண்டானே அவா வெள்ளக் கள்வனேனே, மாசற்ற மணிக் குன்றே எங்தாய் அங்தோ, என்னே நீ ஆட்கொண்ட வண்ணங்தானே 5-24 புன்புலால் யாக்கை புரை புரை கனியப் பொன்னெடுங் கோயிலாப் புகுந்தென், என்பெலாம் உருக்கி எளியையாய் ஆண்ட ஈசனே 37–10 பூசனே உகந்தென் சிங்கையுட் புகுந்து பூங்கழல் காட்டிய பொருளே 37-7 பெருந்துறையே என்று பிறப்பறுத்தேன் நல்ல மருந்தினடி என் மனத்தே வைத்து 48-7 பேதம் இல்லதொர் கற்பளித்த பெருந்துறைப் பெரு வெள்ளமே 30-6 பேர்ந்துமென் பொய்ம்மையாட் கொண்டருளிடும் பெருமை போற்றி 5-69 பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினேச் சுருக்கும் புழுத்தலைப் புலேயனேன் தனக்குச் செம்மையே ஆய சிவபதம் அளித்த செல்வமே 37-3 மடங்க என் வல்வினேக் காட்டை கின் மன்னருள் தீக் கொளுவும் விடங்க 6-19 மறந்தேயுங் தன் கழல் நான் மறவா வண்ணம் நல்கிய அத் திறம் பாடல் பாடி காம் தெள்ளேனங் கொட்டாமோ 11-8 மாசின் மணியின் மணிவார்த்தை பேசிப், பெருந்துறையே என்று பிறப்பறுத்தேன் கல்ல. மருந்தினடி என் மனத்தே வைத்து 48-7 மாயவனப் பரிமேல் கொண்டு மற்றவர் கைக் கொளலும் போயறும் இப்பிறப் பென்னும் பகைகள் 36-7 மாலுங் காட்டி வழிகாட்டி வாசா உலக நெறியேறக், கோலங் காட்டி ஆண்டானேக் கொடியேன் என்ருே கூடுவதே 50-3 மாலே பிரமனே... நாலே நுழைவரியான் நுண்ணியனுய் வந்தடியேன், பாலே புகுந்து பரிந்துருக்கும் பாவகத்தாம், சேலேர் கண் நீர்மல்கத் தெள்ளேனங் கொட்டாமோ 11-14 மின்கணினர்...வலையில் அகப்பட்டு...புரள்வேனப் புரளாமற் புகுந்தருளி...என்.பிழைக்கிரங்கும் அங்கணனே 24-7 முடியேன் பிறவேன் எனத்தன தாள் முயங்குவித்த, | அடியேன் குலாத்தில்லை ஆண்டானேக் கொண்டன்றே 40-2