பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/377

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உஅச திருவாசக ஒளி நெறி

  • பிறப்பினே டிறப்பும் அஞ்சேன் 35-5 புகுவே னெனதே கின்பாதம் 5-60 யாமார்க்குங் குடியல்லோம் யாதும் அஞ்சோம் 5-30 வானேயும் பெறில் வேண்டேன் மண்ணுள்வான்

மதித்துமிரேன் 5-12 வேண்டேன் புகழ் வேண்டேன் செல்வம், வேண்டேன் மண்ணும் விண்ணும், வேண்டேன் பிறப் பிறப்புச், சிவம் வேண்டார் தம்)மை நாளுங், திண்டேன், சென்று சேர்க்தேன் மன்னு திருப்பெருந்துறை இறைதாள் 34-7 26. மணிவாசகர் போர்த் தலைவராக நின்று (1) மாயப்படை வாராதிருக்கவும், (2) வான ஊர் கொள்ளவும், (3) அண்டர் நாடு ஆளவும், (4) அல்லற் படை வாராதிருக்கவும் பின் வருமாறு சேனைகளுக்குக் கட்டளை இடுதல் திருப்படையெழுச்சி (46) கவசம்: ம்ேறுக் கவசம் அடையப் புகுமின்கள் 46-1 குடை: மதிவெண் குடை கவிமின் 46-1 பறை : காதப் பறை யறைமின் 46-1

  • 'இறப்பதனுக் கென்கடவேன்' என்ருர் பிறிதோர் இடத்து. 12. இதற்கு இறப்பதற்கு என்ன செய்வேன் அஞ்சுகிறேன்,' எனப் பொருள் கொண்டால் பிறப்பிைேடு இறப்பும் அஞ்சேன் என்றதுடன் முரண்படும்; ஆதலால், "காகூ' என்னும் வடமொழி இலக்கணத்தின் படி இறப்பதற்கு என்? இறப்பதற்கு என்ன பயம் ? கடவேன் இறப்பைக் கடக்க மாட்ட்ேன? (கிச்சயமாகக் கடப்பேன்) எனப் பொருள் காணலாமெனத் தோன்றுகின்றது. "ணிேவாசகர் பக்திகிலே’ என்னும் தலைப்பு 12-ன் கீழ்க் குறிப்பைப் பார்க்க, பக்கம் உoக.