பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/378

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

II - 27. மணிவாசகர் (சிவபிரானெடு) அசதி ஆடல் உஅடு பின்வருமாறு அணி வகுக்கின்ருர் சூழ் அணி : பக்தர் காள் குழப் போகீர் 46-2 வாசி (முன் அணி) : கொண்டர் காள் துளசி செல்வீர் 46-2 ாடு அணி : ஒண்திறல் யோகிகளே பேரணி உங் தீர்கள் 46-2 பின் அணி : திண் திறல் சித்தர்களே கடைக் கூழை செல்மின்கள் 46-2 27. மணிவாசகர் (சிவபிரானுெடு) அசதி ஆடல் (மணிவாசகர் சிவபிரானே ஏசுதல் என்னும் தலைப்பு 28ம் பார்க்க) உன்ஃனச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுங் தருளுவ தினியே 37 கரைசேர் அடியார் களிசிறப்பக் காட்சி கொடுத்துன் னடியேன் பால், பிரைசேர் பாலில் நெய்போலப் பேசாதிருந்தால் வrசாரோ 21-5. கெடுவேன் கெடுமா கெடுகின்றேன் கேடிலாதாய் பழி கொண்டாய் 50-4 கொடுமா நரகத் தழுந்தாமே காத்தாட் கொள்ளுங் குரு மணியே, நடுவாய் கில்லா தொழிந்தக்கால் கன்ருே எங்கள் நாயகமே 50-4. அதே துன் தன்னேக் கொண்டதென் தன்னைச் சங்கரா ஆர் கொலோ சதுரர், அங்தமொன்றில்லா ஆனந்தம் பெற்றேன். யாது நீ பெற்ற கொன்றென்பால் 22-10. ாாயெண் தகனயாண்ட பேதாய் 27-9 படுவேன் படுவதெல்லாம் நான் பட்டாம் பின்னேப் பயனென்னே 50-4. ப_.ொகா கானேர் தோளாச் சுரை யொத்தால் நம்பி இக்கால் வாழ்ந்தாயே 32-10 வேங்_ரியின் உரிப்பிச்சன், தோலுடைப்பிச்சன், கஞ்குண் பிச்சன், வளர்ச்"சுடுகாட்டெரிப்பிச்சன், என்னையும் ஆளுடைப் பிச்ச்னென்றேசுவனே 6-49