பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/380

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

II – 30. மானிவாசகர் வரலாறு உஅஎ அடியேனே அஞ்சேலென்ருண்டவா றன்றே அம்பலத்தமுதே ( உப்ஞ் சேன் எம்பெருமானே) 38-6 அடியேனே உய்யக் கொண்டு. எச்சத்தார் சிறு தெய்வம் எத்தாதே அச்சோ என், சித்தத்தா றுய்க்தா வாறன்றே உள் திறம் கினைந்தே 38–4. அடியேனே மண்ணுர்ந்த பிறப்பறுத்திட்டு ஆள்வாய் ,ே வா என்னக் கண்ணுர உய்ங்தவாறன்றே உன்க முல் கண்டே 38-2 அன்பால் நீ அகம் கெகவே புகுந்தருளி ஆட்கொண்டது என்பாலே நோக்கியவாறன்றே எம்பெருமானே 38.7 கருனே யினுல் பேர்த்தே நீ ஆண்டவாறன்றே எம் பெருமானே 88-8 சிவபெருமான் தானே வங்தென துள்ளம் புகுந்தடியேற்கருள் செய்தான், ஊருைம் உயிர் வாழ்க்கை ஒறுத்தன்றே வெறுத்திடவே 38-10 ாயிகளெல்லாம் பெருங் குதிரை ஆக்கிய வாறன்றே உன் பேரருளே 38-1 பின்பாங்கருணைத் தடங்கடலிற் படிவாமா றருளெனக் கிங்கு இடை மருதே இடங்கொண்ட அம்மானே 38-9 30. மணிவாசகர் வரலாறு (1) தம்மிடமிருந்து நீக்கிப் பூமியில் சிவபிரான் . தன்னை வாழச் செய்தது கண் ணுகலான் தன் கருனேக் கண்காட்ட வங்கெய்தி 1-21 ரி. முன்னெனேத் தன்னெடு கிலாவகை குரம்பையிற் புகப் பெப்து, நோக்கி நுண்ணிய கொடியன சொற் செய்து பகமின்றி விளாக்கைத்துத், தாக்கி முன் செய்த பொய்யறத் துகளறுத் தெழுகரு சுடர்ச்சோதி, ஆக்கி ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே 26-8 மண்ணகத்தே வந்து வாழச் செய்தானே 20-9 மானே நோக்கி மணவாளா! மன்னே கின் சீர் மறப்பித்திவ், o ஆனே புக என்றனே நாக்கி உழலப் ப/ை ஆறு வித்திட்டாய், do. அடியேன் அறியாமை அறிந்து ேேய அருள்செய்து, கானே கூவிக்கொள்ளு நாள் என்றென்றுன்னேக் கூறுவதே H-H 38-4