பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/381

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக ஒளி நெறி "نئے" لگے۔اP (2) ஆட்கொள்ளும் முன் மணிவாசகர் B&ు ('மணிவாசகரும் மாதரும்' 'தன் குறை கூறல்' ஆகிய தலைப்புக்கள் 7, 8 பார்க்க) இங்திரிய வயம் மயங்கி இறப்பதற்கே காரணம் ஆய், அந்தரமே திரிந்து போய், அரு நரகில் வீழ்வ்ேற்கு 31-1 சாதி குலம் பிறப்பு என்னும் சுழிப்பட்டுத் தடுமாறும், ஆதம் இலி நாயேனே 31-5 வினேப் பிறவி என்கின்ற வேதனையில் அகப்பட்டுத், கனேச் சிறிதும் கினையாதே தளர்வு எய்திக் கிடப்பேனே 31-2 (3) சிவபிரான் (தமக்காகவும் பிறருக்காகவும்) ஆட்கொண்டு அருள இப்பூமிக்கு வந்தது அந்தமில் பெருமை அமுலுருக் கரந்து, சுந்தர வேடத்து ஒரு முதல் உருவுகொண்டு, இந்திர ஞாலம் போல வங்தருளி 2-92-94 அருபரத்து ஒருவன் அவனியில் வந்து குருபரனகி அருளிய பருமை 4-75 *அவனி வந்த எங்கள் பிரான் (மங்கையர்)...சங்கங்கவர்ந்து 43-10 இது அவன் திருவுரு இவனவன் எனவே, எங்களை ஆண்டு கொண்டிங்கு எழுந்தருளும் 20-7 உத்தரகோச மங்கை தங்குலவு சோதித் தனிஉருவம் வங்தருளி, எங்கள் பிறப்பறுத்திட்டு எந்தரமும் ஆட் கொள்வான் 16-9 tகோல வரைக் குடுமி வந்து குவலயத்துச், சால அமுதுண்டு, தாழ் கடலின் மீதெழுந்து 16-8 சிவம், உருவங்து பூதலத்தோர் உகப்பெய்தக் கொண்டருளிக், கருவெங்து வீழக் கடைக் கணித்து என் உளம் புகுந்த 11-5 திருவந்த வாபாடி சிவன் அவனி வங்தருளி 8-3 * வளையல் விற்ற திருவிளையாடல். இதைத் 'திருவிளையாடல்' என்னும் தலைப்பு-IV-112ம் காண்க. t (1) அமுதுண்டு - பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடலில் "வந்தி அம்மையார் தங்த பிட்டமுதை உண்டது. (2) கடலில் எழுந்து வலைவீசின. திருவிளையாடல்.