பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/388

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

II - 30. மணிவாசகர் வரலாறு உகூடு 9. குருமணியாக வந்தது, குருமணியாய் உபதேசித்து

  • கருணயினுற் பெரியோன் ஒருவன் கண்டுகொள் என்றுன்

பெய்கழல் அடிகாட்டிப், பிரியேன் என்றென்றருளிய அருளும் பொய்யோ எங்கள் பெருமானே 44-2 காத்தாட் கொள்ளுங் குருமணியே 25-3; 50-4 குருபரனுகி யருளிய பெருமை 4–76 கூடல் இலங்கு குருமணி போற்றி 4-91 கொடுமா நரகத் தழுந்தாமே காத்தாட் கொள்ளுங் குருமணியே 50-4 | கோகழி யாண்ட குருமனிதன் தாள் வாழ்க 1-3 சுங்தர வேடத் தொரு முதலுருவு கொண்.டிந்திர ஞாலம் போல வந்தருளி, எவ்வெவர் தன்மையுங் தன்வயிற் படுத்துத், தானேயாகிய தயாபரன் 2-93-96 திருநெடு மாலன்று வழுத்தியுங் காணு, மலரடி யிணேகள் வழுத்துதற் கெளிதாய் ... அருபரத் தொருவன் அவனியில் வந்து, குருபரகிை யருளிய பெருமை 4-4, 9, 10, 75, 76 10. கண்ணுேக்க தீட்சை (சட்சு தீட்சை) ஈ.யிலாக நீ எளியை யாகிவங் தொளிசெய் மானுட மாக நோக்கியும் 5-91 குரம்பையி, புகப்பெய்து நோக்கி, நுண்ணிய கொடியன சொற் செய்து 26-8 புணர்ப்ப தொக்க எங்தை என்னே ஆண்டு பூண நோக்கினுய் 5-71 _ பெரியோன் - குருநாதனுக எழுந்தருளிய பெரியோன். அப் பெரியோன் இறைவரே போலும். இவ்வாறு அருணகிரியார்க்கும் பெரியா ! ஒருவர் தவகிலே அருளினது, 'அமுதமொழி கொடு வரியருளிய பெரியகுணதார் உரை செய்த மொழி' - திருப்புகழ் so என வருவதிலும் காண்க. ('அருணகிரி நாதர் வரலாறும் - ராப்ரியும் பக்கம் (5) கீழ்க்குறிப்பும் பார்க்க) 1 கொக, திருப்பெருந்துறையில் உள்ள திருக்கோயில். “பதி _ங்களும் கருத்துக்களும்' என்னும் தலைப்பு IV-155 பார்க்க: ''''." கோவை பாடிய சுப்பிரமணிய முனிவர் 'கோகழி’ சொல் திருவாவடுதுறையைக் குறிப்பதாக எண்ணி 'செம் பரி மா துறை கோக அறிச் செம்பொன் தியாகர் -(11) என அக் பா_யி/ பாடியுள்ளார். o