பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/390

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

II - 30. மணிவாசகர் வரலாறு 2_F சா நாராயணன் அறியா காண் மலர்த்தாள் நாயடியேற்கு ஊராகத் தங்தருளும் உத்தரகோச மங்கை

ைஆரா அமுதின் அருள் தாளிணே 16-1 பன்னட் பரவிப் பணிசெய்யப்-பாதமலர், என் ஆகம் துன்ன

வைத்த பெரியோன் 13-9 பூவார் அடிச் சுவடு என் தலைமேற் பொறித்தலுமே, தேவான வாபாடித் தெள்ளேனங் கொட்டாமோ 11-7 பேராசை யாமிங்தப் பிண்டமறப் பெருந்துறையான், சீரார் திருவடி யென் தலைமேல் வைத்த பிரான் 13-10 வல் அரக்கன் தோள் நெரிய, மிதிக்குங் திருவடி என் தலைமேல் வீற்றிருப்பக், கதிக்கும் பசுபாசம் ஒன்றுமிலோம் எனக் களித்திங், கதிர்க்குங் குலாத்தில்லை ஆண்டானேக் கொண்டன்றே 40-7 13. அருள் பாலித்தது, அருளித் தன்னை மேம் படுத்தியது, அருளிய வகை |பெற்ற பேறு என்னும் தலைப்பு 22-ம், ஆட்கொண்டது என்னும் தலைப்பு 30-7ம் பார்க்க) அச்சங் தவிர்த்த சேவகன் வாழ்க 3-98 அடியேனே அடித்து அடித்து அக்காரம் முன் கீற்றிய அற்புதம் அறியேனே 41-3 அங்கம் ஒன்று இல்லா ஆனந்தம் பெற்றேன் 22-10 அருட் பெருந்தியின் அடியோம் அடிக்குடில், ஒருத்தரும் வழாமை ஒடுக்கினன் 3–160, 161 அருள் கருவாய், போக்குவாய், என்னைப் புகுவிப்பாய் கின் கொழும்பின் 1-42, 43 * தேவானது-தெய்வத்தன்மை பெற்றதைக் குறிக்கும். சீவ போகம் கழன்று சிவபோதம் பெற்றனர் என்க. ஆதலால் மணிவாசகர் தேவராயினர். இங்கனம் தெய்வத்தன்மை பெற்றவர்கள் கண்ணப்பரும், வள்ளியம்மையும். கண்ணப்பாைச் சிவபெருமான் 'ார்வலத்தில் மாறிலாய் கிற்க என்று மன்னு பேரருள் புரிந்தார்.' _ கொண்டு கண்ணப்பரும் கண்ணப்ப தேவராயினர். அவ்வாறே வள்ளியம்மை 'அறுமுகம் உடைய வள்ளல், தன்னுழை இருந்த கங்கை கன யருளோடு கோக்கக், கொன்னவில் குறவர் மாதர் குயி, மிய காலம் நீங்கி, முன்னுறு தெய்வக் கோலம் முழுதொருங்கு _i, கன்றே' (கந்தபுராணம் 6-24-197) ஆகவே வள்ளியம்மையும் தெய்வம் மாறிலா வள்ளி ஆயின ள்.-கந்தபுராணம்-6-261.