பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/391

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

y திருவாசக ஒளி நெறிم- *e-s அருள்கனி சுரக்கும் அமுதே காண்க, கருணையின் பெருமை கண்டேன் காண்க 3-59, 60 அவனெனே ஆட்கொண் டருளினன் காண்க 3.68. அழிவின்றி கின்றதொர் ஆனந்த வெள்ளத் கிடையழுந்திக், கழிவில் கருணேயைக் காட்டிக் கடிய வினையகற்றிப், பமுமலம் பற்றறுத்து ஆண்டவன் 36-8. அளவிலா ஆனந்தம் அளித்து என்னே ஆண்டானே 31-8. அளித்து வந்து எனக்கு ஆவ என்று அருளி, அச்சங் தீர்த்த கின் அருட் பெருங்கடல் 23-10. அன்றே என்றன் ஆவியும் உடலும் உடைமை எல்லாமுங். குன்றே அனேயாய் என்னே ஆட்கொண்ட போதே கொண்டிலேயோ, இன்ருேர் இடையூறு எனக்கு உண்டோ, எண்தோள் முக்கண் எம்மானே 33-7 ஆண்ட பிரான் குணம் பரவி முறிசெய்து, நம்மை முழு துடற்றும் பழவினையைக் கிறிசெய்த வாபாடி 1.3-8. ஆனந்தம்மே ஆரு அருளியும் 2-106 இரும்புலன் புலர இசைக்தனே போற்றி 4-210. இறைவன் ஈண்டிய அடியவரோடும், பொலிதரு புலியூர்ப் l புக்கினி தருளினன் 2-144, 145 இன்று எனக்கு எளிவந்து அருளி, அழிதரும் ஆக்கை ஒழியச் செய்த ஒண் பொருள். இன்று எனக்கு எளிவந்து இருந்தனன் போற்றி 3-117-119. உருத் தெரியாக் காலத்தே உள்புகுந்தென் உளம் மன்னிக், கருத்திருத்தி ஊன்புக்குக் கருணையினல் ஆண்டு == கொண்ட 81-8 உவலைச் சமயங்கள் ஒவ்வாத சாத்திரமாஞ், சவலைக் கடலுளய்ைக் கிடங்து தடுமாறுங், கவலைக் கெடுத்து கழலிணைகள் தங்தருளுஞ், செயலேப் பரவி 11-17 ஊழி முதற் சிங்தாத கன்மணி வந்து என் பிறவித், தாழைப் பறித்தவா 15-13. ஊன்கெட்டு உயிர்கெட்டு உணர்வுகெட்டு என் உள்ளமும் போய், நான் கெட்டவா பாடி 11-18 ஊனே நாடகம் ஆடு வித்தவா, உருகி நான் உனைப் பருக வைத்தவா 5-95. எங்கள் முன் வந்து ஏதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் 1. புரியும் எம்பெருமான் 20-5 எங்தை எங்தாய் சுற்றம் மற்றுமெல்லாம் என்னுடைய, பங்கம் அறுத்தென்னே ஆண்டு கொண்ட பாண்டிப் பிரான் 13-2 எங்தையே ஈசா உடலிடங் கொண்டாய் 22-10