பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/399

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

wri-O 47 திருவாசக ஒளி நெறி 19. இறைவன் சோதியைக் காட்டி ஏனைய அடியார்களினின்றும் தன்னைப் பிரித்து அவ் அடியார்களுடன் சோதியில் மறைந்ததும், தனது ஆற்ருமையும் அடியேன் அல்லேன் கொல்லோ தானென்ன ஆட்கொண்டிலே கொல்லோ, அடியாரானர் எல்லாரும் வங்து உன் தாள் சேர்ந்தார், செடிசேர் உடலமிது நீக்க மாட்டேன் எங்கள் சிவலோகா, கடியேன் உன்னேக் கண்ணுரக் காணுமாறு காணேனே 5-83 அருள் செய் அன்பரும் நீயும் அங்கெழுந்து அருளி, இங்கெனே இருத்தினுய் முறையோ என் எம்பிரான் வம்பனேன் வினேக்கு இறுதி இல்லேயே 5-98 அறவே பெற்ருர் கின்னன்பர் அங்தமின்றி அகநெகவும், புறமே கிடந்து புலே நாயேன் புலம்புகின்றேன் உடையானே 32-6 ஆண்டான் எங்கோன் அருள்வழி யிருப்பத் துாண்டு சோதி தோற்றிய தொன்மையும் 2-40, 41 ஊனெலாம் கின்றுருகப் புகுந்தாண்டான் இன்று போய், வானுளான் காணுய் நீ மாளா வாழ்கின்ருயே 5-19 எல்லேயில் கழல் கண்டும் பிரிந்தனன், கல்வகை மனத்தேன் பட்ட கட்டமே 5-48 எனே ஆட்கொண்ட கூத்தனே... உனே என்று கொல் காண்பதே 5-48 கடலே அனைய ஆனந்தங் கண்டார் எல்லாம் கவர்ந்து உண்ண, இடரே பெருக்கி ஏசற்று இங்கு இருத்தல் அழகோ அடிநாயேன், உடையாய் நீயே அருளுதி என்று உணர்த்தாது ஒழிந்தே கழிந்தொழிந்தேன், சுடர் ஆர் அருளால் இருள் நீங்கச் சோதி இனித்தான் துணியாயே 32-7 கோனே உன் தன் திருக்குறிப்புக் கூடுவார் கின் கழல் கூட, ஊன் ஆர் புழுக்கூடு இது காத்து இங்கு இருப்பது ஆனேன் உடையானே 5-55

  • சிறிதே கொடுமை பறைந்தேன் சிவமா கதர் குறுகப்,

ப்ோரைடியார் யானும் பொய்யும் புறமே போங்தோமே 5-85

  • இதன் விரிவான_அருமையான விளக்கத்தைக் "கதிர்மணி விளக்க பக்கம் 389, 390, 391 இல் காண்க.