பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/405

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

fடக ட திருவாசக ஒளி நெறி 32. மணிவாசகரின் அருமைக் கருத்துக்கள் (உபதேசம் போன்றவை) கண்ணுர் துதலோய் கழலிணைகள் கண்டேன் கண்கள் களிகூர, எண்னது இரவும் பகலும் கான் அவையே எண்ணும் அது அல்லால், மண்மேல் யாக்கை விடுமாறும் வந்துன் கழற்கே புகுமாறும், அண்ணு எண்ணக் கடவேனே அடிமை சால அழகுடைத்தே 33-9 பாண்டி பெரும் பதமே, முழுதுலகும் தருவான் கொடையே - சென்று முந்துமினே 36-8 புகுந்தவருக்கு ஆய அரும் பெரும் சீர் உடைத் தன் அருளே அருளும், சேய கெடும் கொடைத் தென்னவன் சேவடி சேர்மின்களே. (;-7 மாயப் பிறவி உன் வசமே வைத்திட்டு இருக்கும் அது அன்றி, ஆயக் கடவேன் கானே தான் என்னதோ இங்கு அதிகாரம் 33.8 33. மணிவாசகரின் உபதேசங்கள் (சிறப்பாக அடியார்க்கும் பொதுவாக உலகுக்கும்) உபதேசப் பதிகம்...45 'யாத்திரைப் பத்து' அடியார் ஆனிர் எல்லீரும் அகல விடுமின் விளையாட்டை 45-4 அடைவோம் நாம் போய்ச் சிவபுரத்துள் அணியார் கதவ - தடையாமே 45-5 அருமாலுற்றுப் பின்னே நீர் அம்மா அழுங்கி அரற்ருதே, திருமாமணிசேர்திருக்கதவக் திறந்த போதே சிவபுரத்துத், திருமாலறியாத் திருப்புயங்கன் திருத்தாள் சென்று சேர்வோமே 45-8 ஆட்பட்டீர் வந்தொருப்படுமின், போவோங் காலம் வந்தது காண் பொய்விட்டுடையான் கழல்புகவே 45-1 இகழ்மின் எல்லா அல்லலேயும் இனியோர் இடையூ றடையாமே 45-6 ஈண்டிய மாயா இருள்கெட விரும்புமின்தாள் 86-6 உடையான் அடிக்கீழ்ப் பெருஞ்சாத் தோடுடன் போவதற்கே ஒருப்படுமின் 45-5 எங்கள் பாண்டிப்பிரான் தன் அடியவர்க்கு மூல பண்டாரம் வழங்குகின்ருன் வந்து முந்துமினே 36.5 எச்சத்தார் சிறு தெய்வம் ஏக் காதே H 38-4