பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/404

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81. மணிவாசகரின் விசேடச் சொற்களிற் சில கூகக பகம்.அறுத் தெனேயாண்டு பரிசற என் துரிசும் அறுத்து. அங்கம் எனக்கு அருளியவாறு ஆர்பெறுவார் அச்சோவே 51.6 31 மணிவாசகரின் விசேடச்சொற்களிற் சில அ. சன் 41-9 அ. ரோ 34-9 ; 38-4 ; 51 அகெங்துவே 29 - ஆவா 4-99, 23-10; 25-3, 27-5 38-3; 44-6 50-6 இறவு 37-6 எத்துக்கு i 33-2 என் கொண்டு 5-84, 88 | ச || எற்றினுக்கு ஆண் டாப் 23-4 பிறவு 4-182, 5-86 ாரிப்பாய் 21-9 IIIII 170, பரும் 2-107; 3-74, " திருச் சதகத்தில் இறுதிப் பாட்டில் இப்பகுதி வருதலாலும், தாய வேண்டியவாறே தில்லை அம்பலத்தில் இவர் மறைந்ததாலும் நிரு. த கம் இறுதியாகப் பாடின பதிகங்களுள் ஒன்று எனக் கொள்ளலாம் போலும். அங்ங்னம் இறுதிப் பதிகமாய் இது இல்லாத பொதிலும் 'வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்' என்னும் அருள் மொழிக்கு ஏற்பத் தாம் வேண்டின படியே தில் லேக் கூத்தப் பிரான் நிருவடி நிழலிலேயே இவர் முத்தியடைந்தனர் என்பது கவனிக்க ற் பாளி து, ' பதம் அடைந்து அருள் பொருங்தும் அது ஒருநாளே. சுக சொரூபத்தை உற்று அடைவேனே' (திருப்புகழ் 1151 : 425) என வேண்டின அருணகிரியாருக்கு அவர் வேண்டியவாறே சுக சொருபத்தைக் (கிளி உருவை) முருகவேள் அவர்க்குத் தந்தது ஈண்டு . اند ۱۱» ا(/، اما மூவரி இருவாக்கினின்றும் அவர்தம் வரலாற்றி னின்றும் அவரவர் பாடிய முற்பதிகம் இது; இறுதிப் பதிகம் இது என்பது தெரிகின்றது. _றும் மணிவாசகர் முதல் முதல் பாடினது எது இறுதியாகப் பாடி_ து எது என்று அவரது பதிகங்களினின்றும் அவ்வளவு தெளிவாகப் புலப்படவில்லை. 'நமச்சிவாய வாழ்க’ என்னும் சிவ புராணம் முதலிலும் அச்சோப்பதிகம் இறுதியிலும் பாடினதாகவே காள்ளலாம்போலும். அங்தம்-முடிவு | rத்துக்கிங் கிருங்கிரெம் பிரானிரே - சுந்தரர் 49-1 | ள ம்றுக் கடிகேள் என்கண்கொண்டீர் - சுந்தரர் 7-95.2