பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/403

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ћso திருவாசக ஒளி நெறி எனேப் பெரிதும் ஆட்கொண்டு என்பிறப்பு அறுத்த இணை இலியை, அனைத்து உலகும் தொழும் தில்லே அம்பலத்தே கண்டேனே 31-2 சித்தம் எனும் திண் கயிற்ருல் திருப்பரதம் கட்டுவித்த, வித்திகளுர் விளையாட்ல் விள்ங்கு தில்லை கண்டேனே 31-7 சிங்தை - தனைத் தெளிவித்து, சிவம் ஆக்கி எனே ஆண்ட, அந்தம் இலா ஆனந்தம் - அணிகொள் தில்லை கண்டேனே 31-1 தித்திக்கும் சிவபதத்தை அருத்தியினல் நாய் அடியேன் அணிகொள் தில்லை கண்டேனே 31-3 தில்லை நகர்த் திருச்சிற்றம்பலம் மன்னி, மறையவரும் வானவரும் வணங்கிட நான் கண்டேனே 31-6 காயேனே ஓங்கி உளத்து ஒளிவளர உலப்பு இலா அன்பு அருளி, வாங்கி வினே மலம் அறுத்து வான் கருணே தங்தானே, நான்கு மறை பயில் தில்லை அம்பலத்தே கண்டேனே 31-9 பல்லோரும் காண என்தன் பசு பாசம் அறுத்தானே, எல்லோரும் இறைஞ்சு தில்லை அம்பலத்தே கண்டேனே 31-4 பேதமிலாப் பெருமையனே...வேதங்கள் தொழுது ஏத்தும் விளங்குதில்லை கண்டேனே 31-10 பேதை குணம், பிறர் உருவம், யான் எனது, என் உரை ', மாய்த்து, கோது இல் அமுது ஆனை குலாவுதில்லே \ கண்டேனே 31-5 25, மணிவாசகர் மறைவு - தில்லை அம்பலத்தில் பெருமானுடைய திருவடியைச் சேரவிரும்பியது, பெருமான் தன்னை வா என அழைத்தது

  • அம்பலத் தாடு கின் கழற் போது நாயினேன் o

கூடவேண்டும் நான்...இப்புழுக் கூடு க்ேகெனே 5-100 உன் அருள் பெற்றேன் உய்ஞ்சேன் நான் உடையானே ! அடியேனே வருக என்று, அஞ்சேல் என்று அருளியவாறு ஆர் பெறுவார் அச்சோவே 51-5 தன் கழலே சேரும் வண்ணம் ஆதியெனக் கருளியவாறு ஆர்பெறுவார் அச்சோவே 51-5 தன் கழலே சேரும் வண்ணம் ஐயன் எனக்கு அருளியவாறு ஆர்பெறுவார் அச்சோவே t 51-8 * பக்கம் கடகக-பார்க்க. H