பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/402

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

II - 30 மணிவாசகர் வரலாறு உ0க 22. தம்மைத் தில்லைக்கு வா எனப் பிரான் அழைத்தது காயினேனே கலமலி தில்லையுட், கோலமார் தரு பொது வினில் வருகென, ஏல என்னே யிங் கொழித்தருளி 2-127, 129 23. மணிவாசகரும் திருக்கழுக்குன்றமும் (திருக்கழுக்குன்றத்தில் தரிசனம், பதிகம் 30) இலங்குகின்ற கின் சேவடிகள் இரண்டும் வைப்பிட மின்றியே, கலங்கினேன் கலங்காமலே வந்து காட்டிய்ை கழுக்குன்றிலே _ணக்கிலாததோர் வித்துமேல் விளையாமல் என்வினை ஒக்தபின், கணக்கிலாத் திருக்கோலம் நீ வந்து காட்டிய்ை கழுக்குன்றிலே 30-1 சாகல் - சாதல் பொல்லாமை அற்ற தனிச் சரண் சரண் ஆம் எனக், காதலால் உனே ஓத நீ வந்து காட்டிகுய் கழுக்குன்றிலே 30-5 சிவலோகனே சிறுகாயினும் கடை ஆயவெம் கட்டனே னேயும் ஆட்கொள்வான் வந்து காட்டினய் கழுக்குன்றிலே மூாலமே கரி ஆக, நான் உனை நச்சி நச்சிட வந் திடும், காலமே உனே ஒத நீ வந்து காட்டிய்ை கழுக்குன்றிலே 30-5 அயக்கு அறுத்து எனே ஆண்டு கொண்டு கின் துாமலர்க் கமல் தங்து எனேக், கயக்க வைத்து அடி யார் முனே வர்.து காட்டிய்ை கழுக்குன்றிலே பெண் ஒனத பெருங்துறைப் பெரும் தோணி பற்றி ம.கைத்தலும், காண் ஒனத் திருக்கோலம் நீ வந்து காட்டிய்ை கழுக்குன்றிலே 30-4 மலங்கினேன் கண்ணின் நீரை மாற்றி மலம் கெடுத்த பெருங்துறை, விலங்கினேன் வினைக் கேடன்ேன் இனி மேல் விளைவது அறிந்திலேன். கலங்காமலே வர்.து காட்டிய்ை கழுக்குன்றிலே 24. மணிவாசகரும் தில்லையும் i (தில்லைத் தரிசனம், பதிகம் 31) அளவு இலா ஆன க்கம் அளித்து என்னே ஆண்டானே க், களவு இலா வானவரும் தொழும் தில்லை கண்டேனே 31.8 30-3 30-2 30-7