பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/401

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக ஒளி நெறி ’’نئے Q_تھ. மலங்கினேன் கண்ணின் ைேர மாற்றி மலங்கெடுத்த பெருந்துறை, விலங்கினேன் வினேக்கேடனேன் இனிமேல் விளைவது அறிந்திலேன் 30-3 மெய்ம்மை அன்பர் உன் மெய்ம்மை மேவினர், பொய்யில் அங்கெனப் புகுதவிட்டு நீ போவதோ சொலாய் பொருத்தம் ஆவதே 5–92 யான் தொடர்ந்து உன்னே இனிப் பிரிந்து ஆற்றேனே 44-4 வந்து முக்திகின் மலர் கொள் தாளிணே, வேறிலாப் பதப் பரிசு பெற்ற கின், மெய்ம்மை அன்பருன் மெய்ம்மை மேவினர், ஈறிலாத நீ எளியையாகி வந்து, ஒளிசெய் மானுடமாக கோக்கியுங், கிறி லாத நெஞ்சுடைய நாயினேன் கடையன் ஆயினேன் பட்ட கீழ்மையே 5–91 வருக என்று பணித்தனே வானுளோர்க்கு, ஒருவனே கிற்றிலேன் கிற்பன் உண்ணவே 5-41. வளர்கின்ற கின் கருணேக்கையில் வாங்கவும் நீங்கி யிப்பால் மிளிர் கின்ற என்ன 6-4 விச்சுக் கேடு பொய்க்காகாது என்றிங்கு எனே வைத்தாய், இச்சைக்கு ஆளுர் எல்லாரும் வந்து உன்தாள் சேர்ந்தார், அச்சத்தாலே ஆழ்ந்திடுகின்றேன் 5.8.l. 20. மணிவாசகர் தமது யாக்கையை வெறுத்தல் கதியடியேற் குன் கழல் தங்தருளவும் ஊன் கழியா விதியடியேனே 6-42 தினைத்துணை யேனும் பொறேன் துயர் ஆக்கையின் திண் வலேயே 6-39 பச்சூன் வீடிற்றிலேனே 6-45. வாழ்கிலேன் கண் டாய் வருக என்றருள் புரியாயே 28; 21. மணிவாசகரும் உலக மக்களும் சிவபெருமான் ஊனடி காடிவங் துள் புகுந்தான் உலகர் முன்னே 18-5 நாட்டார் நகை செய்ய காம்மேலே வீடெய்த ஆள்தான் கொண்டு ஆண்டவா 8-6 காடவர் நந்தம்மை ஆர்ப்ப ஆர்ப்ப, காமும் அவர் தம்மை = -- ஆர்ப்ப ஆர்ப்ப H 9-7 பூதலரால் உன் அடி யான் என்று ஏசப்பட்டேன் 5-8