பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/409

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திட சிா திருவாசக ஒளி நெறி (வானவூர் கொள்ள மாயப்படை வாராதிருக்க, காதப்பறை யுடன் மதிவெண்குடையுடன் நீற்றுக் கவசத்துடன் படை எழுமின் என உபதேசித்தல்) 2. தொண்டர் காள் துாசிசெல்வீர், பத்தர் காள் குழப்போகீர், ஒண்தியல் யோகிகளே பேரணி உங்திர்கள், திண் திறல் சித்தர்களே கடைக்கூழை செல்மின்கள், அண்டர் நாடு ஆள்வோம் நாம் அல்லற்படை வாராமே 46-2 (அண்டர் நாடு ஆள, அல்லற்படை வாராதிருக்க தொண்டர்கள் முன்னணியாகப், பக்தர்கள் பக்க அணியாக, யோகிகள் கடு அணியாகச், சித்தர்கள் பின்னணியாகச் செல்க என அணிவகுப்புக் கூறி உபதேசித்துக் கட்டளை யிடுதல்) 3. புரள்வார் தொழுவார் புகழ்வாராய் இன்றே வந்தாள் ஆகாதீர், மருள்வீர் பின்னே மதிப்பாரார் மதியுட் கலங்கி மயங்குவீர், தெருள்வீராகில் இது செய்ம் மின் சிவலோகக் கோன் திருப்புயங்கன், அருளார் பெறுவார் அகலிடத்தே அங்தோ அங்தோ அங்தோவே. 45-10 (பெருமானுடைய திருவருள் பெறும்படியான தெருட்சியை (தெளிவை) உபதேசித்தல்.)