பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/408

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33. மணிவாசகரின் உபதேசங்கள் கடகடு ாம் களவறுத்து கின்ருண்டமை கருத்தினுட் கசிந்துணர்க் திருந்தேயும், உள கறுத்துனே கினேங்துளம் பெருங்களன் செய்ததுமிலை நெஞ்சே, பள கறுத்துடையான் கழல் பணிந்திலே பரகதிபுகுவானே 5-85. நெஞ்சே பெருந்துறையில் என்றும் பிரியானே வாயாரப் பேசு 48-6 பாம்நெஞ்சே ஊனெலாம் கின்றுருக புகுங்தாண்டான் இன்று போய் வானுளான் காணுய் நீ மாளா வாழ்கின் ருயே 5-19 பிறிவிலாத இன்னருள்கள் பெற்றிருந்தும் மாருடுதி பிண. நெஞ்சே 1 கிறியெலாம் மிகக் கீழ்ப்படுத்தாய் கெடுத்தா யென்னேக் கெடுமாறே 5-82 பெருந்துறையான் அங்கமல பாதம், மருளுங் கெட நெஞ்சே வாழ்த்து 48-3 மாறிகின்றெனக் கெடக்கிடந்தனேயையெம் மதியிலி மட நெஞ்சே தேறுகின்றிலம் இனியுனே ச் சிக்கெனச் சிவனவன் திரள் தோள்மேல், நீறு கின்றது கண்டனே யாயினும் கெக் கிலே யிக்காயங், கீறுகின்றிலே கெடுவதுன் பரிசிது கேட்கவுங் கில்லேனே 5-33 வாழ்கின்ருய் வாழாத கெஞ்சமே 1 வல்வினைப்பட்டு ஆழ்கின்ருய் ஆழாமற் காப்பானே யேத்தாதே குழ்கின்ருய் கேடுனக்குச் சொல்கின்றேன் பல்காலும் வீழ்கின்ருய் அவலக் கடலாய வெள்ளத்தே 5-20 உபதேசம்-(வம்மின் என அழைத்து உபதேசித்தல்) iருங்கதி அடைவோமெனிற் கெடுவீரோடி வம்மின்...... திருப்பெருந்துறை இறைசீர், கற்ருங்கவன் கழல் பேணினரொடுங் கூடுமின் கலந்தே - 84-5 பக்தர் காள் இங்கேவம்மின் ர்ே உங்கள் பாசந்திரப் பணிமினே, வித்த மார்தருஞ்சேவடிக்கண் நம் சென்னி மன்னித் கெழுமே 42-10 மாவின் வடுவகிரன்ன கண்ணிர் வம்மின்கள் வந்துடன் பாடு மின்கள், கூவுமின் தொண்டர் புறகிலாமே குனி மின் கொழுமின் எங்கோன் எங்கூத்தன், தேவியுங் தானும் வங்தெம்மையாளச் செம்பொன் செய்சுண்ணம் இடித்து ாமே 9-2 உபதேசம்-(கட்டளையும்-எச்சரிக்கையும்) 1. ஆான வாள் எந்தும் ஐயர் காதப் பறையறைமின், மானமா எறும் ஐயர் மதிவெண்குடை கவிமின், ஆன ம்றுக் கவசம் அடையப் புகுமின்கள், வானவூர் கொள்வோம் காம் மாயப்படை வாராமே