பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/413

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

厄_9_O திருவாசக ஒளி நெறி 11. இப்பாடல் அப் பாண்டி நாட்டைச் சிவலோகம் ஆக்குவித்த் பெருமானே, அவருடைய திருவடியைத் தமது உள்ளத்தில் வைத்துள்ள அடியாருடைய உள்ளத்தில் வீற்றிருக்கும் பெருமானேப் பாடி ஆடுக எனக் கூறுகின்றது 12. இப்பாடல் என்னே இப்பிறவியில் ஆட்கொண்டு, இனிப் பிறவாமல் காத்து, வீடாகும் அப் பொருளாம் நம் சிவனேப் பாடி ஆடுக எனக் கூறுகின் தது. 13. இப்பாடல் அன்பர்க்கு மெய்யன், மற்றவர்க்கு மெய்யன் அல்லன் என இருக்கும் திருவையாற்று வேதியனேப் பாடி ஆடுக எனக் கூறகின்றது. 14. இப்பாடல் ஆசீன முதல் பல பிறவியை எடுத்து இளைத்த என்னை அடியனுகக் கொண்டு அருளிய வானவனுடைய கழகலப் பாடி ஆடுக எனக் கூறுகின்றது. 15. இப்பாடல் தக்கன் வேள்வியில் சங்திரன், இந்திரன். எச்சன், குரியன், தேவர்கள் இவர்களேத் தண்டித்த பெருங்துறைப் பெருமானுடைய மந்தார மாலையைப் பாடி ஆடுக எனக் கூறுகின்றது. 16. இப்பாடல் வானேர் அறியா வழியை இறைவன் எமக்கு அருளித் தான் பல உயிர்க்கும் தலைவனும் கிற்கும் அற்புதத்தைப் பாடி ஆடுக எனக் கூறுகின்றது. 17. இப்பாடல் சிவனரது கொன்றை மாலையை நான் குடுவேன். குடி அவரது தோளேக் கூடுவேன். கூடி ஊ வேன். அவரது செவ் விாய்க்கு உருகுவேன், அவரைத் தேடுவேன். அவரது திருவடியையே சிந்திப்பேன், அவரைக் காணு கபோது வாடுவேன். பின்பு கண்டால் மகிழ்வேன். இங்கனம் கான் போற்றும் பெருமானுடைய சேவடி யைப் பாடி ஆடுவோமாக எனத் தலைவியாகிய மணிவாசகர் கூறுவது. 18. இப்பாடல் திருப்பெருங்துறையுட் போக்து என் உள்ளத் தின் உள்ளே ஒளி திகழக் கருணையுடன் வீற்றிருக்கும் அந்தணனேப் பாடி ஆடுக எனக் கூறியது. 19. இப்பாடல் திருப்பெருங்துறை வானவனே, திருவானேக்காப் பெருமானே, தென் பாண்டி காட்டானே, என் ஆனே, என் அப்பன். என்பவர்களுக்கு இன்னமுதாம் அம்மானேப்-பாடி ஆடுக எனக் கூறு கின்றது. 20. இப்பாடல் பெருங்துறைப் பெருமான் குதிரைமீது வந்தருளித், தன் அடியார்களுடைய குற்றங்களே நீக்கி அவருடைய பற்றுக்களே ஒழிக்கும் அவரது தொல் புகழை நம் கருத்தில் வைத்து, நம்முடைய பாசங்களே அறுக்க நாம் அவரைப் பற்றி அடைகின்ற அப் பேரானங்தத்தைப் பாடி ஆடுக எனக் கூறுகின்றது.